By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சாலை ஓரங்களில் ரூ.40 லட்சத்தில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சாலை ஓரங்களில் ரூ.40 லட்சத்தில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி
கனஂனியாகுமரி

சாலை ஓரங்களில் ரூ.40 லட்சத்தில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி

Last updated: September 23, 2025 6:01 pm
September 23, 2025
47 Views
Share
SHARE

நாகர்கோவில், செப்டம்பர் 23 –

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தடுப்பு சுவர் இல்லாத குளங்கள், கிணறுகள், பெரிய பள்ளங்கள் உள்ள இடங்களில் ரூ.40 லட்சம் செலவில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி மற்றும் 39-வது வார்டுக்கு உட்பட்ட பட்டாரியர் வடக்கு தெருவில் ரூ. 3.11 லட்சம் செலவில் கான்கிரீட் தரம் அமைக்கும் பணி இன்று நடந்தது.

இந்தப் பணிகளை மேயர் மகேஷ் நேற்று தொடங்கி வைத்தார். மேலும் மணி மணிமேடை சந்திப்பு முதல் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை மற்றும் மணிமேடை சந்திப்பு முதல் பழைய மாநகராட்சி அலுவலகம் செல்லும் சாலை ஓரங்களில் மழை நீர் வடிகால் சீரமைத்து அதன் மேல் நடை பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மேயர் மகேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்ச்சிகளில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, மண்டல தலைவர்கள் அகஸ்டினா கோகிலவாணி, மாநகர பொறியாளர் சரவணன், உதவி செயற்பொறியாளர் ரகுராமன், உதவி நகரமைப்பு அலுவலர் வேலாயுதம், இளநிலை பொறியாளர்கள் தேவி, ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடை அருகே தீ விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் உடல் கருகி பலி
கன்னியாகுமரி கண்ணாடி நடை பாலம் பராமரிப்பு
வலம்புரி விளையில் குப்பைகளை வேகமாக தரம் பிரிக்கும் புதிய இயந்திரம்
குமரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு போட்டிகளில் வென்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள்: குமரி எஸ்பி வழங்கினார்
கழிவு நீர் ஓடையில் தவறி விழுந்த முதியவர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

வெப்ப நிலையில் இருந்து காத்துக் கொள்ளும் வழிமுறைகள்!

May 4, 2024
204 Views
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் தை திருவிழா கலிவேட்டை நிகழ்ச்சி
திருச்சி எஸ்பியாக டொங்குரோ பிரவீன் உமேஷ் நியமனம்
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா
திக்குறிச்சி மஹா தேவர் கோயில் பக்கச்சுவர் கட்டாத பொதுப்பணித் துறையை கண்டித்து போராட்டம்: இந்து முன்னணி அறிவிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account