By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ஈரோடு மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி
ஈரோடு

ஈரோடு மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி

Last updated: September 23, 2025 4:28 pm
September 23, 2025
21 Views
Share
SHARE

ஈரோடு, செப். 23 –

மறைந்த ஈரோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா நினைவு கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி ஈரோட்டில் நடந்தது. 2 நாட்களாக இரவு பகலாக நடந்த இந்த போட்டிக்கு வக்கீல் முருகானந்தம் தலைமை தாங்கினார். இளைஞர் காங்கிரஸ் மாநில துணை தலைவரும் ஈரோடு பொறுப்பாளருமானவக்கீல் தீபிகா மற்றும் அப்புக்குட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போட்டியில் ஈரோடு மதுரை திருச்சி திருப்பூர் சேலம் கேரளா உள்பட 32 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இதில் ஈரோட்டை சேர்ந்த பிளாக் பஸ் என்ற அணி 5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 92 ரன் எடுத்து வெற்றி பெற்றது .

வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்க பரிசாக ரூ.50 ஆயிரம் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் திருவாசகம், ஈரோடு மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் திருச்செல்வம், வடக்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன், மாவட்ட துணைத்தலைவர் ராஜேஷ் ராஜப்பா, மற்றும் மாநகர மாவட்ட துணைத் தலைவர்கள் சதாம் உசேன் மாலிக் பாஷா மற்றும் சினேகா ஈரோடு மேற்கு சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் வாசத் மாநகர மாவட்ட செயலாளர் கல்கி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆரிப் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ரூ 68 லட்சம் மதிப்புள்ள புதிய திட்டப் பணிகள் அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்
ஈரோடு அரசு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவில் போதிய வசதி இல்லாததால் பொது மக்கள் அவதி: நடவடிக்கை எடுக்கும்படி ஆட்சியரிடம் மனு
மகப்பேறு மருத்துவ சங்கம் வலியுறுத்தல்
உலக இதய தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் விழிப்புணர்வு பேரணி
ஈரோடு அரசு பள்ளியில் ஆட்சியர் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அஞ்சல அலுவலகங்களில் பயிர் காப்பீடு வசதி: விவசாயிகளுக்கு அழைப்பு

October 24, 2024
48 Views
கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
மேலமடை பகுதியில் மேம்பால பணிகள்
பனமரத்துப்பட்டி ரோட்டரி சமுதாய குழுமம்(RCC) ,ரோட்டரி கிளப் ஆப் சேலம் கேலக்ஸி
தக்கலையில் கள்ள நோட்டு வழக்கு; 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account