By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கலைஞர் 101 வது பிறந்தநாளில் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > கலைஞர் 101 வது பிறந்தநாளில் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை
அரியலூர்மாவட்டம்

கலைஞர் 101 வது பிறந்தநாளில் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை

Last updated: June 4, 2024 10:53 am
June 4, 2024
95 Views
Share
SHARE

அரியலூர்,ஜூன்:04

 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஜெயங்கொண்டம் நகர திமுக சார்பில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 101-வது பிறந்தநாள் நேற்று விழாவை முன்னிட்டு,அண்ணா சிலை அருகில், பேரறிஞர் அண்ணா அவரது முழு திருவுருவ  சிலைக்கு மாலை அணிவித்து, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவ படத்திற்கு, ஜெயங்கொண்டம் நகர கழக செயலாளர் வெ.கொ.கருணாநிதி தலைமையில், கழக சட்டதிட்ட திருத்தக்குழு இணை செயலாளர் சுபா.சந்திரசேகர்,சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன்  முன்னிலையில், மாலை அனுவித்து,இனிப்புகள் வழங்கி,பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவில் வழங்கி கொண்டாடப்பட்டது. 

இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.பி.பாலசுப்ரமணியன், அரியலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆ.சங்கர்,மாவட்ட துணை செயலாளர் மு.கணேசன் மற்றும் மாவட்ட, நகர கழக நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர்கள், கழகத் தோழர்கள், பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.

 

விளம்பரம்

You Might Also Like

அரசு பள்ளியில் புதிய கட்டிடம் எம் எல் ஏ தொடங்கினார்
எடப்பாடியாரின் ஆட்சியில் தேசிய அளவில் 150 விருதுகளை பெற்ற உள்ளாட்சி; திமுக ஆட்சியில் ஊழல் ஆட்சியாக மாறிவிட்டது; அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் குற்றச்சாட்டு
புதிய நீதிக் கட்சிப் பிரமுகருக்கு கொலை மிரட்டல்
மு க ஸ்டாலின் கடும் தாக்கு
மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் பேச்சு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

இனயம்புத்தன் துறையில் கல்லூரி மாணவி மாயம்; தந்தை போலீசில் புகார்

November 15, 2025
30 Views
தண்டலம் கிருஷ்ணாபுரம் கிராமம் கெங்கை அம்மன் ஆலயத்தில் திருவிழா
2 தொழிலாளிகளுக்கு தலா 5 ஆண்டு சிறை – பத்மநாபபுரம் கோர்ட் தீர்ப்பு
தமிழ் புதல்வன் திட்டத்தினை கோயம்புத்தூர் அரசு
கீழக்கரையில் தெரு நாய் தொல்லை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account