By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதுக்கடை அருகே திருமணம் செய்து ஏமாற்றியதாக இளம்பெண் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > Blog > புதுக்கடை அருகே திருமணம் செய்து ஏமாற்றியதாக இளம்பெண் மீது வழக்கு
Blog

புதுக்கடை அருகே திருமணம் செய்து ஏமாற்றியதாக இளம்பெண் மீது வழக்கு

Last updated: September 22, 2025 6:34 pm
September 22, 2025
91 Views
Share
SHARE

மார்த்தாண்டம், செப். 22 –

புதுக்கடை அருகே உள்ள ராமன்துறை கடற்கரை கிராமத்தை சேர்ந்தவர் சுஜின் (25). இவர் குழித்துறை ஜேஎம் 2-வது நீதிமன்றத்தில் தாக்கல் மனு தாக்கல் செய்தார். அதில் புதுக்கடை அருகே உள்ள முள்ளுர்துறை பகுதியை சேர்ந்த கேதரின் பிளஸ்சி (23) என்பவருக்கும் தனக்கும் கடந்த 2023 ஆண்டு திருமண நடத்தது. நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். வெள்ளிமலையில் உள்ள ஒரு தேவாலயத்தில் எங்கள் திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பின் கேதரின் பிளசி என்னை திட்டமிட்டு ஏமாற்றி, என்னிடமிருந்து ரூபாய் 12 லட்சம் மற்றும் நகைகளை வாங்கினார். திருமண வாழ்க்கையில் நான் ஏமாற்றப்பட்டு உள்ளேன். நம்பிக்கை மோசடியில் அவர் ஈடுபட்டுள்ளார். என புகாரில் கூறி இருந்தார்.

இந்த புகார் மனுவின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரண நடத்த குழித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில் தற்போது புதுக்கடை போலீசார் மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கேதரின் பிளசி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தருமபுரி மாவட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பகுதி நேர நியாய விலைக் கடை திறப்பு நிகழ்ச்சி
பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டம்
அரசின் கிரீன் சாம்பியன் விருது பெற்ற இயற்கை ஆர்வலர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில்

October 20, 2024
93 Views
15 வது பட்டமளிப்பு விழா
குலசேகரம் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து தொழிலாளி பலி
குறும்பனையில் புத்தக வாசிப்பு இயக்க விழா
கன்னியாகுமரி கடல் பகுதிக்கு ‘ரெட் அலர்ட்’
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account