By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டத்தில் வெறி நோய் தடுப்பூசி முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டத்தில் வெறி நோய் தடுப்பூசி முகாம்
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் வெறி நோய் தடுப்பூசி முகாம்

Last updated: September 20, 2025 9:01 pm
September 20, 2025
61 Views
Share
SHARE

தஞ்சாவூர், செப்டம்பர் 20 –

தஞ்சாவூர் மாவட்டத்தில் “ரேபிஸ் இல்லா தஞ்சை “உருவாக்கும் திட்டத்தின் கீழ் வெறிநோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார். தஞ்சாவூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் பிராணி கள் வதை தடுப்பு சங்கம் மற்றும் மிஷன் ரேபீஸ், கோவா இணைந்து “ரேபீஸ் இல்லா தஞ்சை” உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது அதன்படி மிஷன் ரேபிஸ் வெறிநோய் தடுப் த பூசி போடும் முகாமினை மாநகராட்சியின் 1வது வார்டு பகுதியான பள்ளியக்கரகாரத்தில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி ,சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன், மாநகராட்சி மேயர் சண் ராமநாதன், துணைமேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி முன்னிலை வகித்தனர். இத்திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் 60 ஆயிரம் நாய்களு க்கு வெறி நோய் தடுப்பூசி போடு வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக நன்கு பயிற்சி அளிக்கப் பட்ட நாய் பிடிப்பவர்கள் ஒவ்வொரு தெருவாக சென்று நாய்களை வலை போட்டு பிடித்து தடுப்பூசி செலுத்தி நெற்றியில் அடையாளம் மிட்டு மிஷன் ரேபிஸ் செயலியில் பதிவேற்றம் செய்து விடுவிக்கப்படும்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நாய்க ளுக்கான 2 கருத்தடை மையங்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் 3 கருத்தடை மையங்கள் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 3,973 சமுதாய நாய்கள் கருத்தடை செய்து வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ரேபீஸ் இல்லா தஞ்சை திட்டம் படிப்படியாக மாவட்டம் முழுவதும் விரிவு படுத்தப்பட உள்ளது. மேலும் வெறி நோய் தொடர்பாக ஏனைய தகவலுக்கு 24 மணி நேர தொலை பேசி எண் 8 110070701 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பயன்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த முகாமில் கால்நடைத்துறை இணை இயக்குனர் டாக்டர் பாஸ்கரன், உதவி இயக்குனர் டாக்டர் சரவணன், வருவாய் கோட்டாட்சியர் நித்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்டத்தில் 10 ,12-ம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு
ஆடுதுறை யில் ரூ3.17 கோடியில் பேருந்து நிலையம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் 80.60% வாக்குப்பதிவு
தஞ்சாவூரில் மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!!
தொல்காப்பியத்தின் உச்சத்தை உலகில் எந்த மொழியும் எட்டவில்லை; சென்னை பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் மணிகண்டன்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருநெல்வேலிமாவட்டம்

தீபாவளி புத்தாடைகள்சேர்மன் உமா மகேஸ்வரி வழங்கினார்

November 4, 2024
147 Views
500 ரோபோடிக் இதய அறுவை சிகிச்சைகளை செய்து சாதனை
சிறந்த ஊராட்சிக்கான விருதைப் பெற்ற கொட்டக்குடி ஊராட்சி
திருப்பூரில் சிவில் இன்ஜினியர் அசோசியேசன் சார்பில் 21வது கட்டட கட்டுமான பொருட்கள் கண்காட்சி 10ம் தேதி துவக்கம்: 300 கோடி வர்த்தக விசாரணை எதிர்பார்ப்பு
3208 செவ்வாடை பக்தர்கள் கஞ்சி கலச ஊர்வலம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account