By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வாக்கு சாவடிகள் தொடர்பாக ஆட்சியர் ஆலோசனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > வாக்கு சாவடிகள் தொடர்பாக ஆட்சியர் ஆலோசனை
தஞ்சாவூர்

வாக்கு சாவடிகள் தொடர்பாக ஆட்சியர் ஆலோசனை

Last updated: March 23, 2025 12:02 pm
March 23, 2025
52 Views
Share
SHARE

தஞ்சாவூர் மார்ச்.22
வாக்காளர் பட்டியல் வாக்கு சாவடிகள் தொடர்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆலோசனை நடத்தினார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்கு சாவடி அமைத்தல் தொடர்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகளுட னான ஆலோசனை மற்றும் கருத்து கேட்பு கூட்டம் நடை பெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட ஆட்சித் தலைவருமான பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது
வாக்களிக்கும் இடத்தில் வாக்காளர்களுக்கான அத்தியாவ சிய தேவைகளை நிறைவேற்ற வேண்டும். வார்டுகள் பிரிக்கும் போது மக்கள் வாக்களிக்கும் இடம் குறைந்த பட்சதூரத்தில் இருப்பது அவசியமாகும்.
வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்தவர்களின் பெயர்களை நீக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்
கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) சரவணன் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கொலு பொம்மைகள் கண்காட்சி விற்பனை
ஆளுநர் ரவிக்கு ஆட்சியர் பிரியங்கா புத்தகம்
தஞ்சாவூரில் 102 வது பிறந்த நாளையொட்டி கருணாநிதி சிலைக்கு திமுகவினர் மாலை
தஞ்சாவூரில் யூத் ரெட் கிராஸ் பயிற்சி முகாம்
தஞ்சாவூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ரேவதி தலைமையில் நடைபெற்றது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

குலசேகரத்தில் திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம்

January 27, 2026
65 Views
ஈரோடு மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 81,792 பயனாளிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வினியோகம்
கன்னியாகுமரி அருகே பள்ளி மாணவர் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு
தக்கலை அருகே அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி
நாகர்கோவிலில் தவெக சார்பில் ஆர்ப்பாட்டம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account