By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ரத்த தான முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ரத்த தான முகாம்
தருமபுரி

பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ரத்த தான முகாம்

Last updated: September 19, 2025 4:47 pm
September 19, 2025
73 Views
Share
SHARE

தருமபுரி, செப்டம்பர் 19 –

தருமபுரி அடுத்த பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் D ஸ்கொயர் மல்டி டெக் ஆகியவை இணைந்து நடத்திய ரத்ததான முகாம் ஆராய்ச்சி மைய கருத்தரங்க கூடத்தில் நடைபெற்றது. இந்த ரத்ததான முகாமை ஆராய்ச்சி மைய இயக்குனர் முனைவர் செல்வபாண்டியன், மருத்துவ அலுவலர் அனுராதா ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் D ஸ்கொயர் மல்டி டெக் தலைமை நிர்வாகி கலையரசன் மற்றும் திவ்யா, சுகாதார மேற்பார்வையாளர் சிலம்பரசன் மற்றும் ஏனைய பிற அலுவலக அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த ரத்ததான முகாமில் 75 க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினர்.

மேலும் இந்த முகாமில் ரத்த தானம் வழங்கிய அனைத்து தன்னார்வ தொண்டர்களுக்கும் D ஸ்கொயர் சார்பாக பழங்கள் மற்றும் பழச்சாறுகள் ஆகியவை வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் பிரசாத் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

அரூரில் சமூக பொருளாதார வளர்ச்சி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
தருமபுரி அருகே தனியார் கல்லூரியில் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு போட்டிகள்: ஏராளமன மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு
தருமபுரி பாஜக சார்பில் பிரதமர் பிறந்த நாளை முன்னிட்டு 25 ஷேர் ஆட்டோக்களில் பொதுமக்கள் இலவச பயணம்
ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவா மிகள் சிவிகையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்
மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அளித்துள்ள மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

மருங்கூரில் சூரசம்ஹாரம் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு

October 27, 2025
94 Views
ஆதார் மற்றும் வாக்காளர் அட்டையை ஒப்படைத்து போராட்டம்
அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம்
தவெக அலுவலகம் மற்றும் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
திருப்புவனம் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த அஜித் குமார் குடும்பத்திற்கு தமாகா சார்பில் ரூ. 1 இலட்சம் நிதியுதவி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account