By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விஜயால் திமுக ஓட்டுக்களை பிரிக்க முடியாது; செல்வராஜ் எம்எல்ஏ திட்டவட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > விஜயால் திமுக ஓட்டுக்களை பிரிக்க முடியாது; செல்வராஜ் எம்எல்ஏ திட்டவட்டம்
திருப்பூர்

விஜயால் திமுக ஓட்டுக்களை பிரிக்க முடியாது; செல்வராஜ் எம்எல்ஏ திட்டவட்டம்

Last updated: September 15, 2025 1:05 pm
September 15, 2025
52 Views
Share
SHARE

திருப்பூர், செப்டம்பர் 15 –

ஓரணியில் தமிழ்நாடு தொடர்பான செய்தியாளர் சந்திப்பு கூட்டம் திருப்பூர் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மாவட்ட திமுக கழகச் செயலாளரும் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான க. செல்வராஜ் பேசுகையில்: ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்ட 70 நாட்களில் திருப்பூர் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட தெற்கு மற்றும் பல்லடம் சட்டமன்ற தொகுதிகளில் மட்டும் 3 லட்சத்து 20 ஆயிரத்து 267 பேரை இணைத்துள்ளதாகவும் தமிழ்நாட்டை பாதுகாக்கும் ஓரணியில் நின்று போராடுவோம் என்று தெரிவித்தார்.

திருச்சியில் விஜய் பரப்புரை பயணம் மற்றும் திருப்பூர் வருகை குறித்த செய்தியாளர் கேள்விக்கு, அவர் வரட்டும், வந்து பிரச்சாரம் செய்யட்டும். எவ்வளவு கூட்டம் கூடினாலும் தளபதியை வெல்ல முடியாது என தெரிவித்தார். மேலும் ரீல் அந்து போச்சு என பேசுவது அரசியல் அனுபவம் இல்லாமல் பக்குவமற்ற வார்த்தைகளை பேசி வருகிறார். வயதுக்கு ஏற்ற பேச்சு அவரிடம் இல்லை என தெரிவித்தார். மேலும் களத்தில் தாங்கள் விசாரித்த வரை விஜய் அதிமுக ஓட்டுக்களை தான் பிரிப்பார். திமுக வாக்கு வங்கி அப்படியே உள்ளது என தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என தெரிவித்தார். உடன் மாநகர செயலாளர் டி.கே.டி.மூ. நாகராஜ், துணைச் செயலாளர் நந்தினி, டிஜிட்டல் சேகர், பகுதி செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, பகுதி செயலாளர் உசேன், ஐடி வின் அமைப்பாளர் சூர்யா மற்றும் பலர் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கணிதம் வினாத்தாளை 51 வினாடிகளில் படித்து உலக சாதனை படைத்த ஒன்றாம் வகுப்பு மாணவி!!!
திருப்பூர் மாநகராட்சி 10-வது வார்டில் 40 லட்சம் மதிப்பீட்டில் பணி துவக்க விழா
தார் சாலையை சீரமைத்த எம்எல்ஏவுக்கு பாராட்டு!!
திருப்பூரில் வார்டு செயலாளர் தலைமையில் 5 பேர் கோவிலில் உள்ள லாக்கர் பூட்டை உடைத்து கொள்ளை
தாராபுரம் நகராட்சியில் நிரந்தரமாக நகராட்சி ஆணையாளரை நியமனம் செய்ய வேண்டும்: மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

இராமனூத்து அரசு ஆரம்பப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

August 11, 2025
41 Views
திருவண்ணாமலையில் கார்களுக்கு கியூ ஆர் கோடு அட்டை ஒட்டும் பணி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கருணாநிதி மேற்பார்வையில் நடந்தது
சேலம் குகையில் புது பொலிவுடன் அஸ்வின் ஸ்வீட்ஸ் தொடக்கம்
பொன்பரப்பி அரசு மேல்நிலைப்பள்ளி என் எஸ் எஸ் முகாம் தொடக்க விழா
ஈரோடு தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள புதிய கட்டிடத்திற்கு அறம் அறக்கட்டளை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account