By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவெண்ணெய்நல்லூர் அருகே நடந்த கும்பாபிஷேக விழாவில் அன்னதானம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விழுப்புரம் > திருவெண்ணெய்நல்லூர் அருகே நடந்த கும்பாபிஷேக விழாவில் அன்னதானம்
விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர் அருகே நடந்த கும்பாபிஷேக விழாவில் அன்னதானம்

Last updated: September 12, 2025 7:48 pm
September 12, 2025
40 Views
Share
SHARE

திருவெண்ணெய்நல்லூர், செப். 12 –

திருவெண்ணெய்நல்லூர் அருகே நடந்த கும்பாபிஷேக விழாவில் விசாலாட்சி பொன்முடி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே டி.எடையார் கிராமம். இந்த கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீமாணிக்க விநாயகர், ஸ்ரீபாலமுருகன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் மகா கும்பாபிஷேகம் நேற்று முன் தினம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

விழாவில் திமுக கிளை கழக செயலாளரும், ஊராட்சி மன்ற துணைத் தலைவருமான பீரங்கி குணா ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ., துணைவியார் விசாலாட்சி பொன்முடி கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் விசாலாட்சி பொன்முடிக்கு கலசம் வழங்கி சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரமூர்த்தி, பேரூராட்சி கவுன்சிலர் பாக்யராஜ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

விழுப்புரத்தில் SIR குறித்து விழிப்புணர்வு பேரணி; மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்; 87 % விண்ணப்பம் விநியோகம் செய்துள்ளதாக பேட்டி
திருவெண்ணெய்நல்லூர் அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிக்கான ஆலோசனை கூட்டம்
திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி அலுவலகத்தில் 79-வது சுதந்திர தின விழா
திருவெண்ணெய்நல்லூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

குண்டும் குழியுமாக சாலை உள்ளதால் பொதுமக்கள் அவதி

May 25, 2024
94 Views
ஊத்தங்கரையில் வட்டாரப் போக்குவரத்து சார்பில் வருடாந்திர ஆய்வு
காளை மாடு குளிப்பாட்டும் போது மாடு உதைத்து இளைஞர் பலி
வெற்றி பெறச் செய்த மைக்காக நகரபொதுமக்களுக்கு நன்றி
தென் தாமரைக் குளத்தில் மு. க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account