By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இந்திய விளையாட்டு ஆணையத்தின் முன்னாள் மேலாளரின் மகன் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இந்திய விளையாட்டு ஆணையத்தின் முன்னாள் மேலாளரின் மகன் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பலி
கனஂனியாகுமரி

இந்திய விளையாட்டு ஆணையத்தின் முன்னாள் மேலாளரின் மகன் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பலி

Last updated: September 12, 2025 7:00 pm
September 12, 2025
66 Views
Share
SHARE

மார்த்தாண்டம், செப். 12 –

இந்திய விளையாட்டு ஆணையத்தின் முன்னாள் மேலாளரின் மகன் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பரிதாபமாக பலியானார். மார்த்தாண்டம் வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் கிருபா, இவர் இந்தியா விளையாட்டு ஆணையத்தின் ஓய்வு பெற்ற மேலாளர் தற்போது திமுக இலக்கிய அணியின் மாவட்ட பொறுப்பாளராகவும் உள்ளார்.
இவரது ஒரே மகன் ஸ்டாலின் கிருபா (39). பெங்களூரில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் கடந்த 8-ம் தேதி சொந்த ஊருக்கு வந்தவர், நேற்று மாலை குழித்துறை தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றவர் வெகு நேரமாகியும் வீட்டுக்கு திரும்பவில்லை.

இந்நிலையில் அவரது தந்தை ஆற்றுக்கடவில் சென்று பார்த்த போது அவரது துணிகள் மட்டும் கரையில் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிருபா குழித்துறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தீயணைப்பு துறை அதிகாரி சந்திரன் தலைமையில் ஆற்றில் தேடிய போது ஸ்டாலின் கிருபா தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது.

இதை அடுத்து அவரது உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து கிருபா மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தபால் நிலைய கட்டிடம் கட்ட வலியுறுத்தி போர்டு
மதுபோதையில் ஓட்டி வரப்பட்ட வாகனங்கள்
பெற்றோர்களை குறி வைத்து புதிய வகை சைபர் மோசடி
ஆரல்வாய்மொழி தேவசகாயம் திருத்தலத்திற்கு வாடிகன் பிரதிநிதி வருகை
தக்கலையில் கோவில் நிலத்தை மீட்க கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கருமாண்டி செட்டிபாளையம் பகுதியில் டெங்கு காய்ச்சலை தடுக்க தீவிர நடவடிக்கை

August 14, 2025
47 Views
தஞ்சாவூரில் ஸ்ரீ ஆண்டாள் திருக் யாண மகோத்சவம்
முன்னாள் முதலமைச்சர் அதிமுக ஜெயலலிதா 77 வது பிறந்தநாள் விழா!!
குமரியில் பாசனத்திற்காகஜூன் முதல் வாரம் அணைகள் திறக்கப்படும்
கோவை காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account