By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தியாகி இமானுவேல் சேகரனின் 68வது குருபூஜையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட எல்லையில் தீவிர வாகன சோதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > தியாகி இமானுவேல் சேகரனின் 68வது குருபூஜையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட எல்லையில் தீவிர வாகன சோதனை
திண்டுக்கல்

தியாகி இமானுவேல் சேகரனின் 68வது குருபூஜையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட எல்லையில் தீவிர வாகன சோதனை

Last updated: September 11, 2025 4:09 pm
September 11, 2025
41 Views
Share
SHARE

நிலக்கோட்டை, செப். 11 –

பரமக்குடியில் நடைபெறும் தியாகி இமானுவேல் சேகரனின் 68-வது குருபூஜையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட எல்லையான பள்ளப்பட்டி சோதனை சாவடியில் 150க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட எல்லையான பள்ளப்பட்டி சோதனை சாவடியில் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெறும் தியாகி இமானுவேல் சேகரனின் 68-வது குருபூஜை விழாவிற்கு செல்லும் வாகனங்களை திண்டுக்கல்-மதுரை தேசிய நான்கு வழிச்சாலையில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் சார்பில் 2 டிஎஸ்பிக்கள், 4 ஆய்வாளர்கள், 6 சார்பு ஆய்வாளர்கள் தலைமையில் 4 ரோந்து வாகனங்கள் உட்பட 150 காவல்துறையினர் இரண்டடுக்கு பாதுகாப்புடன் 10-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் அமைத்து உரிய வாகன அனுமதி பெற்றுள்ளனரா, தடைசெய்யப்பட்ட பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் திண்டுக்கல், தேனி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்றனர். ஏற்பாடுகள் அம்மையநாயக்கனுர் காவல் ஆய்வாளர் ஜெயபாண்டியன் தலைமையில் செய்யப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
திண்டுக்கல் அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலில் நூறாவது வாரமாக அன்னதானம்
இரட்டை மாட்டு வண்டி பந்தயம்
800 ஆண்டுகள் பழமை வாய்ந்த அக்னி தீர்த்த கிணறு
பிலால்களுக்கு நலஉதவி வழங்கும் நிகழ்ச்சி.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
நீலகிரிமாவட்டம்

பழங்குடி மக்கள் சங்கம் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

April 30, 2025
75 Views
விளாத்திகுளத்தில் அண்ணாமலை We the Leaders அமைப்பின் உறுப்பினர் சேர்க்கை முகாம்
குமரி மாவட்ட பஸ்களில் தொடர் கைவரிசை: ஜாமினில் வந்த பெண்கள் விபரங்கள் சேகரிப்பு: 200க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு
அஞ்சுகிராமம் அருகே மின்சாரம் தாக்கி லாட்ஜ் ஊழியர் உயிரிழப்பு
திருச்செந்தூர் கோவில் வாளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account