By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அதிமுக ஒன்றாக இணைய வேண்டும் என்கிற செங்கோட்டையனின் கருத்தை வரவேற்கிறேன் – முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > அதிமுக ஒன்றாக இணைய வேண்டும் என்கிற செங்கோட்டையனின் கருத்தை வரவேற்கிறேன் – முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்
தஞ்சாவூர்

அதிமுக ஒன்றாக இணைய வேண்டும் என்கிற செங்கோட்டையனின் கருத்தை வரவேற்கிறேன் – முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்

Last updated: September 6, 2025 8:16 pm
September 6, 2025
53 Views
Share
SHARE

தஞ்சாவூர், செப்டம்பர் 6 –

அதிமுக ஒன்றாக இணைய வேண்டும் என்கிற செங்கோட்டையன் கருத்தை வரவேற்கிறேன் என்றார் அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போது ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏயும் அதிமுக தொண்டர் உரிமை மீட்பு குழு சேர்ந்தவருமான ஆர். வைத்திலிங்கம்.
தஞ்சாவூரில் திருமண விழாவில் கலந்து கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களின் தெரிவித்ததாவது: அதிமுக ஒன்றாக இணைய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் செங்கோட்டையன் சொன்னதை மனப்பூர்வமாக வரவேற்கிறேன்.

எங்களிடம் அவர் தொடர்பில் இல்லை. அவர் தற்போது எடப்பாடி தலைமையிலான அதிமுகவில் இருக்கிறார். அவருக்கு அங்கு ஆதரவு அதிகமாக இருக்கிறது. அவருடைய கருத்தை அனைத்து தொண்டர்களும் விரும்புகின்றனர் எல்லோரும் வரவேற்கின்றனர் அவர் 10 நாட்கள் வரை கெடு விதித்துள்ளார். அதன் பிறகு எனது கருத்தை தெரிவிக்கிறேன்.

அதிமுக மீது அனைத்து தரப்பு மக்களும் பாசம் வைத்துள்ளனர். அதிமுகவினர் ஒன்றிணைய தடையாக இருப்பவர் மீது மக்கள் கோபமாக இருக்கின்றனர். இன்றைய சூழ்நிலையில் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதில் ஓ .பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் உள்பட அனைவரும் ஒத்த கருத்துடன் இருப்பர் என நம்புகிறேன். அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணிக்கு செங்கோட்டையன் அழைத்தால் நாங்களும் செல்வோம் என்றார் வைத்திலிங்கம்.

விளம்பரம்

You Might Also Like

சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை: தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 பேர் நியமனம்
தஞ்சாவூர் அருகே திருவையாறு ஐய்யாரப்பர் கோயிலில் ஆடிப்பூர விழாவில் அப்பர் சரித்திரம் கைலாய காட்சி நாடகம்
பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை போட்டி
வல்லம் நகர திமுக இளைஞர் அணியினர் நலத்திட்ட
100 நாட்களில் 100% வாசித்தல், எழுதுதல் பயிற்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்தமிழ்நாடுதிருப்பூர்

காஞ்சி பீடத்தின்ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் வருகிற 20ம் தேதி திருப்பூர் விஜயம்

July 18, 2026
28 Views
சுருளகோட்டில் சுதந்திர நாளில் சிஐடியு தோட்ட தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
குடிபோதையில் கொத்தனாரை தாக்கிய வாலிபர்கள்; போலீசார் விசாரணை
117 வது தேவர் ஜெயந்தி, 62 வது குருபூஜை விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account