பொள்ளாச்சி
ஆகஸ்ட் :21
கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பிரதமர் பாரதரத்னா ராஜீவ் காந்தி அவர்களின் 80 வது பிறந்தநாளை முன்னிட்டு பொள்ளாச்சி பஸ் நிலையம் முன்பு கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் என். கே. பகவதி அவர்களின் தலைமையில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுத்து இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் செந்தில்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் SPK. கணேஷ் , வட்டார தலைவர் தமிழ்செல்வன் மாவட்ட பொருளாளர் வெங்கடேஸ்வரா விசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளர்களாக திமுக மாநில செயற்குழு உறுப்பினர் மு.க.முத்து, ஆதிதிராவிடர் நலக்குழு இனைச்செயலாளரா திப்பம்பட்டி ஆறுச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். இந்நிகழ்வில் மாநில வழக்கறிஞர் பிரிவு துணை தலைவர் வக்கீல் ரவி, மாவட்ட துணைத் தலைவர்கள் பத்தரகிரி, சிற்பி ஜெகதீசன், மோகன்ராஜ்,மாசிலாமணி, பாலகுருசாமி,மாவட்ட பொதுச் செயலாளர்கள் தேவகுமார் , கனகராஜ் , சுப்பு ஆறுமுகம், தென்னரசு,அன்சர், புளியம்பட்டி பாலு, சிவக்குமார், திமுக நகர நகர துணை செயலாளர் தர்மராஜ், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் மருத ராஜ்,வட்டார நிர்வாகிகள் சிவசாமி, கோபால், ராமராஜ்,SSR.நடராஜன்,KLC.ராமகிருஷ்னன்,ஹரிமகாலிங்கம்,மணிகண்டன்,, அய்யாசாமி,ராமசாமி, காளியப்பன்,மகாலிங்கம், தர்மலிங்கம்,மயில்சாமி,வீரப்பன் தமிழ் செல்வி,வால்பாறை இளைஞர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் மணிகண்டன்,ஆறுகுட்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்