By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: 8 இடங்களில் பகுதிநேர நியாயவிலைக் கடைகள்; துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி திறந்து வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருவண்ணாமலை > 8 இடங்களில் பகுதிநேர நியாயவிலைக் கடைகள்; துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி திறந்து வைத்தார்
திருவண்ணாமலை

8 இடங்களில் பகுதிநேர நியாயவிலைக் கடைகள்; துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி திறந்து வைத்தார்

Last updated: October 9, 2025 6:36 pm
October 9, 2025
22 Views
Share
SHARE

திருவண்ணாமலை அக். 9 –

திருவண்ணாமலை அடுத்த கீழ்பென்னாத்தூர் தொகுதிக்குட்பட்ட சோமாசிப்பாடி ஊராட்சி, புதுமைமாதாநகர் வேடநத்தம் ஊராட்சி, அருந்ததியர் நகர், வேளானந்தல் ஊராட்சி, அரசங்குப்பம் கோணலூர் ஊராட்சி, ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதி, திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திலுள்ள அண்டம்பள்ளம், காந்திநகர், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள கருமாரப்பட்டி ஊராட்சி, ராமநாதபுரம் மாதலம்பாடி ஊராட்சி, பச்சையப்பன் நகர், மருத்துவாம்பாடி ஊராட்சி, கொட்டாமேடு ஆகிய பகுதிகளில் கூட்டுறவு துறை சார்பில் பகுதிநேர நியாயவிலை கடைகள் திறப்புவிழா நடந்தது.

இந்த விழாவுக்கு கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் எஸ்.பார்த்திபன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம் ராஜேந்திரன் சி.மாரிமுத்து வி.பி.அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகிக்க துணை பதிவாளர் (பொது விநியோக திட்டம்) வினேத் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி நியாயவிலைக்கடைகளை திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவு பொருட்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இதில் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் சிவக்குமார், கூட்டுறவு சார்பதிவாளர்கள் தமிழரசி செல்வம், பிரதாப், செயலாட்சியர் குமரவேல், அட்மாகுழு தலைவர் சிவக்குமார், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர்கள் வெங்கடேசன், வெங்கடாஜலம், வேலு, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய உதவியாளர் ஏ. வெற்றி, ஊராட்சி செயலாளர்கள் எஸ். கண்ணன், சங்கர், விற்பனையாளர்கள் ஆர். வேல்முருகன், கே. பிரகாஷ் உள்பட அரசு அலுவலர்கள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக முன்னோடிகள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட வழங்கல் அலுவலர் ஜெ. ரமேஷ் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

அண்ணாமலையார் திருக்கோயிலில்மாசி மாதம் பௌர்ணமி
மாவட்ட ஆட்சியர் தலைமையில் வளர்ச்சி திட்டப்பணி
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
வாகனம் மோதி பெண் உடல் நசுங்கி உயிரிழப்பு
விக்னேஷ் பன்னாட்டுப் பள்ளியில் அகில இந்திய அளவிலான சதுரங்கப் போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருவள்ளூர்

ஹார்ட்ஃபுல்னஸ் இன்டர்நேஷனல் பள்ளி மாண்டிசோரி சூழல் புதிய தொடக்கம்

September 8, 2025
27 Views
மாநகர் பகுதிகளில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம்
10-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விடுதி காப்பாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
குடிநீர் மேல்நிலை தொட்டிகளை சுத்தம்
மீன்பிடி படகு இயந்திரம் பழுது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account