By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 700 இளம் கால்பந்து வீரர்கள் பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > 700 இளம் கால்பந்து வீரர்கள் பங்கேற்பு
சென்னைதமிழ்நாடுவிளையாட்டு

700 இளம் கால்பந்து வீரர்கள் பங்கேற்பு

Last updated: September 8, 2026 12:08 pm
September 8, 2026
1 View
Share
SHARE

சென்னை, செப். 8:

லேட்டண்ட்வியூ அனலிட்டிக்ஸ் நிறுவனத்தின் ‘சென்னை கால்பந்து லீக்’ தொடரின் 6-வது சீசன், சென்னை ஷெனாய் நகர் பாவேந்தர் பாரதிதாசன் விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது. இதில் சென்னை அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.

13 வயதுக்குட்பட்டோருக்கான இப்போட்டிகளில் 30 பள்ளிகளைச் சேர்ந்த 43 அணிகள் களமிறங்கியுள்ளன. ஒரு வாரம் நடைபெறும் இத்தொடரின் தொடக்க விழாவில், சென்னையின் எப்.சி. அணியின் தலைமை செயல்பாட்டு அதிகாரி அகில் பிரகாஷ் போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.

இளம் வீரர்களுக்கு முறையான போட்டிகளில் பங்கேற்கும் அனுபவத்தை வழங்குவதுடன், அவர்களின் கால்பந்து திறனை மேம்படுத்துதல், குழுவாகச் செயல்படுதல் மற்றும் ஒழுக்கத்தை வளர்த்துக்கொள்ளவும் இத்தொடர் வாய்ப்பளிக்கிறது.

சென்னை கால்பந்து லீக்கில் பங்கேற்ற ஏ.ஐஸ்வர்யா, தற்போது தமிழ்நாடு மாநில ஜூனியர் கால்பந்து அணியில் இடம்பெற்றுள்ளார். மேலும், எஸ்.ஹரிஹரன் ‘சாய் அகாடமி’ கல்வி உதவித்தொகையையும், மருவா பர்சீன் தமிழ்நாடு அரசின் விளையாட்டு உதவித்தொகையையும் பெற்றுள்ளனர்.

இதுகுறித்து சென்னையின் எப்.சி. தலைமை செயல்பாட்டு அதிகாரி அகில் பிரகாஷ் கூறுகையில், இளம் வயதிலேயே ஏராளமான மாணவர்கள் முறையான கால்பந்து போட்டிகளில் பங்கேற்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், இதுபோன்ற முயற்சிகள் அடிமட்ட அளவிலான விளையாட்டு திறமைகளை கண்டறிந்து வளர்க்க உதவும் என்றும் தெரிவித்தார்.

லேட்டண்ட்வியூ இணை நிறுவனர் பிரமத் ஜந்தியாலா கூறுகையில், கால்பந்து மூலம் குழந்தைகள் ஒன்றிணைவது உற்சாகம் அளிப்பதாகவும், விளையாட்டின் மீதான ஆர்வம் மைதானத்தைத் தாண்டியும் தொடர வேண்டும் என்றும் தெரிவித்தார். இத்தொடரின் இறுதிப்போட்டிகள் செப்டம்பர் 12-ஆம் தேதி நடைபெற உள்ளன.

விளம்பரம்

You Might Also Like

திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து குப்பைக்குள் இறங்கி திமுக எம்எல்ஏ போராட்டம்!! பொதுமக்களும் திரண்டதால் பரபரப்பு
கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை வழங்குவது சவால்! தொடர்ந்து ஐந்து நாட்களாக கோரிக்கை பேட்ச் அணிந்து பணியாற்றும் செவிலியர்கள்
திருச்சி மத்திய சிறையில் கைதி தற்கொலை முயற்சி
உலக மீனவர் தினம்: குளச்சலில் மீனவர் காங்கிரசார் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

விவசாயிகள் குறை தீர்வு நாள்

July 27, 2024
124 Views
குழித்துறையில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்: எம்.பி, எம்எல்ஏ க்கள் பங்கேற்பு
குமரி தனியார் பள்ளிகள் கல்வி கட்டணங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்: கலெக்டர் உத்தரவு
நாகர்கோவிலில் விவசாயக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ உறுதி
கடந்த 2023 ம் ஆண்டை விட 2024 ம் ஆண்டில் கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account