By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 70. லடசம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட மருத்துவமனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நீலகிரி > 70. லடசம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட மருத்துவமனை
நீலகிரி

70. லடசம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட மருத்துவமனை

Last updated: April 2, 2025 12:53 pm
April 2, 2025
53 Views
Share
SHARE

நீலகிரி. எபரல்.03.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த அரசு லாலி மருத்துவமனையில் தன்னார்வலர்கள் சார்பில் 70 லட்சம் ரூபாய் மதிப்பில் படுக்கை வசதிகளுடன் மகளிர் உள் நோயாளி பிரிவு புனரமைக்கப்பட்டதை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா திறந்து வைத்தார்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அரசு மருத்துவமனை யான லாலி மருத்துவமனை உள்ளது.
இதில் குன்னூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இந்த நிலையில், சில வருடங்களாக சிதிலமடைந்து மிகவும் மோசமான நிலையில் காணப்பட்ட இந்த மருத்துவமனையை குன்னூரில் உள்ள மைக்ரோ லேண்ட் அறக்கட்டளை தன்னார்வலர்கள் குழுவினர் ஒன்றாக இணைந்து மருத்துவமனையை சுமார் 70 லட்சம் மதிப்பில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.
இதில், நோயாளிகள் படுக்கும் வகையில் புதிய கட்டில் மெத்தைகள், கழிப்பிடங்கள், ஓய்வெடுக்கும் அறைகள், காற்றோட்ட வசதிகள், மேம்படுத்தப்பட்ட ஒளி அமைப்புகள், சுடுநீர் வசதி செவிலியர்களுக்கான நவீன வசதிகள் தனித்துவமான இட வசதிகள், உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய சிறப்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனை இன்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
பின்பு அவர் பேசுகையில், அரசு அனைத்தும் செய்து கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு இல்லாமல், தன்னார்வலர்கள் சிறப்பாக பணிகளை மேற்கொள்கின்றனர்.
இந்த கூட்டணியில் அரசு மற்றும் தனியார் துறைகளின் சக்திகள் ஒன்றிணைந்து ஒரு பொதுவான இலக்கை அடைய உதவுகின்றன. இது ஒரு சிறந்த பொது-தனியார் கூட்டாண்மை உதாரணமாகும்,” என பாராட்டு தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

தேசிய அறிவியல் நிகழ்ச்சிக்கு மாணவர்கள் அழைப்பு
பள்ளியில் தேசிய பசுமை படை விழிப்புணர்வு
ப்ளுமவுண்டன் நுகர்வோர் சங்க பாதுகாப்பு
திமுக இளைஞரணி கோத்தகிரியில் ஆர்ப்பாட்டம்
ஊட்டிக்கு சிறப்பு மலை ரயில் இயக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

மாவட்டம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்

September 12, 2024
73 Views
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் நாள்
கோவை மேக்ஸ்வெல் அறக்கட்டளையின் நான்காம் ஆண்டு துவக்க விழா
அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு
அதிக பாரத்துடன் வந்த டாரஸ் வாகனம் பறிமுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account