By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போட்டியில் 51 ஜோடி மாடுகள் பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > போட்டியில் 51 ஜோடி மாடுகள் பங்கேற்பு
சிவகங்கைமாவட்டம்

போட்டியில் 51 ஜோடி மாடுகள் பங்கேற்பு

Last updated: January 6, 2025 10:41 am
January 6, 2025
64 Views
Share
SHARE

சிவகங்கை  மாவட்டம்  பூவந்தியில் திமுக இளைஞரணி சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது. பெரிய மாடு, சின்னமாடு என  2 பிரிவுகளாக நடைபெற்ற பந்தயத்தில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 51 ஜோடி மாடுகள் பங்கேற்றன. பூவந்தி – சிவகங்கை சாலையில் நடைபெற்ற போட்டியில் பெரிய மாட்டு பிரிவில் 17 ஜோடிகளும், இரு பிரிவுகளா  நடைபெற்ற சிறிய மாட்டு பிரிவில் தலா 17 ஜோடிகளும், கலந்து கொண்டன. பெரிய மாட்டுக்கு 8 கிலோமீட்டர் தொலைவும், சிறிய மாட்டுக்கு 6 கிலோமீட்டர் தொலைவும், பந்தய எல்லைகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. சீறி பாய்ந்து சென்ற மாட்டுவண்டி போட்டிகளை சாலையின் இருபுறங்களில் நின்று ஏராளமான பார்வையாளர்கள் உற்சாகப்படுத்தி கண்டுகளித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கும்,  சாரதிகளுக்கும், ரொக்க பரிசு வழங்கப்பட்டது. போட்டினை பூவந்தி, திருமாஞ்சோலை, சுண்ணம்பூர், பூஞ்சுத்தி சிவகங்கை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சாலையின் இரு புறங்களிலும் இருந்து உற்சாகமாக கண்டுகளித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு கேஎம்சிஹெச் மருத்துவமனையில் இருதய நோயாளிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை: தலைவர் நல்ல ஜி. பழனிசாமி தகவல்
அரசு திட்டங்களை விளம்பரப்படுத்திய தனியார் மருத்துவமனை: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
அப்பச்சி காமராஜரின் 112 வது பிறந்தநாள்
கடல் நாட்டுக்குத்தான் சொந்தம் பொன்னார் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து குறும்பனை பெர்லின் பதிலடி
கிருஷ்ணராயபுரம்பிரிவு, சாலைகளை ஆய்வு செய்ததில்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கிருஷ்ணகிரிமாவட்டம்

எடப்பாடி பழனிச்சாமி 71 வது பிறந்தநாள் விழா

May 14, 2025
43 Views
மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி விதி மீறல் கட்டடங்கள்
மக்கள் குறைதீர்க்கும் நாள்
மார்த்தாண்டத்தில் லோடுமேன்மீது தாக்குதல்
சூளகிரி ஒன்றியத்தில் 108 கிலோ ராட்சச கேக் வெட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account