By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அழகப்பபுரத்தில் கிளை நாடார் மகாஜன சங்க பொதுக்குழு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அழகப்பபுரத்தில் கிளை நாடார் மகாஜன சங்க பொதுக்குழு கூட்டம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

அழகப்பபுரத்தில் கிளை நாடார் மகாஜன சங்க பொதுக்குழு கூட்டம்

Last updated: March 18, 2026 3:28 pm
March 18, 2026
56 Views
Share
SHARE

கன்னியாகுமரி, மார்ச் 18 –

அழகப்பபுரம் கிளை நாடார் மகாஜன சங்க பொதுக்குழு கூட்டம் அழகப்பபுரத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்திற்கு நாடார் மகாஜன சங்க தலைவர் அருள் ராஜேஷ் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் ஜாண் போஸ்கோ, சங்க சட்ட ஆலோசகர் தாமஸ் எடிசன், சங்க மக்கள் தொடர்பு அலுவலர் டாக்டர் கில்மன் புரூஸ் எட்வின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விக்டர் நவாஸ் வரவேற்று பேசினார். துணைத் தலைவர் பாபுஜி பிலிப்ஸ் நிகழ்ச்சி நிரலை தொகுத்து வழங்கினார்.

கூட்டத்தில் சிறப்பு விருந்தனர்களாக அசோகன், சுப்பிரமணயன், கணேசன், முருகன், டேவிட் லீஜ், மதன்குமார், மெரின் கிறிஸ்டோபர், ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஜாக்குலின் ஆஷா, ஜாண் ஜஸ்டின் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இணைச் செயலாளர் ஜாண் போஸ்கோ, பொருளாளர் விஜிலா மைக்கிள் ஆகியோர் அறிக்கை வாசித்தனர்.

சங்கத்திற்கு அதிகமான உறுப்பினர்களை சேர்த்த செயற்குழு உறுப்பினர் மரிய இருதய சுனிதாவுக்கு சிறந்த செயல் வீராங்கனை என்ற பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டது. தலைவர் அருள் ராஜேஷ் தலைமை உரையாற்றினார். ஜோஸ்பின் மேரி ஸ்டெல்லா நன்றியுரையாற்றினார்.

இக்கூட்டத்தில் சங்க செயற்குழு உறுப்பினர்கள் ஜோசப் சேகர், ஜாண் சேவியர் எட்மண்ட், இன்னாசென்ட் இளங்கோ, டென்னிஸ் பிரின்ஸ், சகாய டென்னிஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மலைப்பாம்பு கிடந்ததால் பரபரப்பு
சென்னை – கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்
புதுக்கடை அருகே பெட்டிக்கடையில் விற்பனைக்கு வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல்
திருவட்டாறு அருகே பள்ளி வேன் மோதி 2 வயது குழந்தை படுகாயம்
கலைக்கல்லூரி செல்லும் சாலையின் அவல நிலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்

நிலக்கோட்டை தாலுகாவில் அதிமுக ஆலோசனை கூட்டம் மற்றும் தேர்தல் பயிற்சி

September 24, 2025
54 Views
தஞ்சாவூரில் தேர்தல் அலுவலர்களுடன் பார்வையாளர்கள் கலந்தாய்வு
சந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா
தக்கலை அரசு மருத்துவமனையில் இளைஞர் காங்கிரஸ் ரத்த தானம்
ஈரோடு தொழிலதிபர் டாக்டர் எஸ் கே எம் மயிலானந்தத்துக்கு பத்ம பூசன் விருது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account