By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முன்னேற்ற சங்கம் சார்பில் 35 ஆம் ஆண்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > முன்னேற்ற சங்கம் சார்பில் 35 ஆம் ஆண்டு விழா
மாவட்டம்வேலூர்

முன்னேற்ற சங்கம் சார்பில் 35 ஆம் ஆண்டு விழா

Last updated: October 28, 2024 10:09 am
October 28, 2024
38 Views
Share
SHARE

வேலூர்=28

 

வேலூர் மாவட்டம் ,வேலூர் மாவட்ட காதுகேளாதோர் முன்னேற்ற சங்கம் சார்பில்  நடைபெற்ற 35 ஆம் ஆண்டு விழா வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள வி.டி.எம். சித்ரா மஹாலில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினர் வேலூர் அரசு ரியல் எஸ்டேட் Rtnஞானசேகரன் கலந்துகொண்டு துவக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளர்கள் தலைவர் எம். ரமேஷ், தமிழ்நாடு காதுகேளதோர் கூட்டமைப்பு சென்னை,  பொன்னுசாமி பொதுச் செயலாளர் ,தமிழ்நாடு காது கேளாதோர் விளையாட்டு கவுன்சில் சென்னை சி. பிரிசிலா, தலைவர் இ. கே .ஜமால் அலி, தலைவர் சென்னை காது கேளாதோர் சங்கம் சைகைமொழி பெயர்ப்பாளர் ஆர். தேவிகாராணி மற்றும் சங்க ஆதரவாளர் வழக்கறிஞர் ஸ்ரீதர் ,சங்க ஆலோசகர் கே. ஆர். டெல்லி ,தலைவர் ஆர் .நரேஷ், அமைப்புச்செயலாளர் எம். சுரேஷ் குமார், பொருளாளர் பி. சுமதி ,துணை பொருளாளர் கே .கோபி ,மற்றும் வேலூர் மாவட்ட காது கேளாத முன்னேற்ற சங்கம் மாணவ ,மாணவி ,நிர்வாகிகள் வரவேற்பாளர்கள் ,விழாவில் கலந்து கொண்டனர் .இதில் காதுகேளாத பள்ளிக்கூடங்களில் சைகை மொழி சான்றிதழ் பெற்ற ஆசிரியர்களை பணியில் அமர்த்த வேண்டும் ,அரசு மாற்றுத்திறனாளி அலுவலகங்களில் வழங்கும் காது கருவிகள் தரமான துருப்பிடிக்காத நல்ல கருவிகளை வழங்க வேண்டும் என்றும் ,காக்ளியர் முறையில் காதுகளில் காது கருவி பொருத்தும் முறையை தடை செய்யு வேண்டும் எனவும் ,இந்த முறையில் மின்னல் மற்றும் மின்சாரம்  தாக்கும் அபாயம் இருப்பதால் இதனை தடை விதிக்க வேண்டும் எனவும், அரசு வேலைவாய்ப்பில் 3 சதவீதத்தில் உள்ள மாற்று திறனாளிகளுக்கு 1 சதவீதம் வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டும் எனவும் ,மாதம் தோறும் உதவித் தொகையாக 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கிட வேண்டும் ,மாதம் உதவித்தொகை 1500 ரூபாய் பெற்று வரும் காது கேளாத மக்களுக்கு மகளிர் உரிமைத் தொகை பெற வாய்ப்பு வழங்க வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விளம்பரம்

You Might Also Like

வெள்ளி கிரீடம் மற்றும் திருக்குடை வழங்கும் விழா
“ஒரு விரல் புரட்சி” நோட்டிஸ் வழங்கி விழிப்புணர்வு
ரேஸ் பைக்குகள் பறிமுதல் – பெற்றோர்களுக்கும் அபராதம்
கன்னியாகுமரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு
கேப் பொறியியல் கல்லூரியில் குடியரசு தின விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

வரிகளை பொதுமக்கள், வணிகர்கள் முறையாக செலுத்த

August 23, 2024
69 Views
ஆதிதிராவிட மக்களின் போராட்டத்திற்கு வெற்றி
தொடர் மழை பாதிப்புகளை உடனடியாக சரி
படுகொலையை கண்டித்து வீரவணக்கம் அஞ்சலி
தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறுபான்மையின கல்லூரி மாணவிகளுக்கு சமூக நீதி விடுதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account