By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதிமுக கட்சியின் 31 ஆம் ஆண்டு தொடக்க விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > மதிமுக கட்சியின் 31 ஆம் ஆண்டு தொடக்க விழா
அரியலூர்மாவட்டம்

மதிமுக கட்சியின் 31 ஆம் ஆண்டு தொடக்க விழா

Last updated: August 1, 2024 11:21 am
August 1, 2024
86 Views
Share
SHARE

அரியலூர்,ஆக:01

 

மதிமுக 31 ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி அரியலூர் மாவட்டத்தில் அக்கட்சியினர் பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினர்.

 

அரியலூர் அடுத்த வி.கைகாட்டி,தேளூர் ஜி.கே.எம் நகர்,குடிசல், தேளூர் கிராமம்,காவனூர், அம்பாப்பூர்,விளாங்குடி, ஓரத்தூர், விக்கிரமங்கலம், முனியங்குறிச்சி, கீழப்பழுவூர், ஆண்டிமடம், இரும்புலிக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் மதிமுக 31 ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது.

 

விழாவுக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலர் க.ராமநாதன் தலைமை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் சகாதேவன், ஒன்றியச் செயலர் அண்ணாதுரை, மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் சசிகுமார், நகர செயலர் சேகர், நிர்வாகி குடிசல் ராஜேந்திரன், தா.பழூர் ஒன்றியச் செயலர் எழிலரசன்,செந்துறை ஒன்றிய பொதுக்குழு உறுப்பினர் சிறுகடம்பூர்  தங்கராசு  உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அக்கட்சியின் மாநில துணை பொதுச் செயலர் ஆடுதுறை முருகன் கலந்து கொண்டு கட்சி கொடியினை ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

 

விளம்பரம்

You Might Also Like

வாரியூர் அரசு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்வு
கடலை உருண்டை எள்ளுருண்டை வழங்கும் விழா
கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தக்கலை அருகே வாகன மோதி முதியவர் பலி
மார்த்தாண்டத்தில் ஓய்வு பெற்ற வனத்துறை அலுவலர் வீட்டில் கைவரிசை காட்டிய வேலைக்கார பெண் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்

திண்டுக்கல் நரசிங்க புரத்தில் கண் சிகிச்சை முகாம்

March 24, 2025
86 Views
சென்னை ஜாபர்கான் பேட்டையில் இந்து மக்கள் கட்சியின் சக்தி சேனா சார்பில் விநாயக சதுர்த்தி விழா
மாணவ மாணவிகளுக்கான ஊக்க உரை நிகழ்ச்சி
குழித்துறை தேசிய சாலையில் தேங்கிய வெள்ளம் மக்கள் அவதி
71 வது அகில இந்திய கூட்டுறவு வார விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account