By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரூ.3.15 கோடி நலத்திட்ட உதவிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ரூ.3.15 கோடி நலத்திட்ட உதவிகள்
ஈரோடுமாவட்டம்

ரூ.3.15 கோடி நலத்திட்ட உதவிகள்

Last updated: October 11, 2024 11:01 am
October 11, 2024
57 Views
Share
SHARE

ஈரோடு அக் 11 

ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில்   வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி பல்வேறு துறைகளின் சார்பில் 1,889 பயனாளிகளுக்கு ரூ.3.15 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 

அப்போது அவர் பேசியதாவது 

 

ஈரோடு மாவட்டம் அரசின் திட்டங்களை முழுமையாக செயல்படுத்துவதில் முதன்மை மாவட்டமாக உள்ளது.  தமிழ்நாடு முதலமைச்சர்  பொறுப்பேற்ற பிறகு, நம்முடைய மாவட்டத்தில் 43,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதேபோல்  துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல முறை ஈரோடு மாவட்டத்திற்கு வருகை புரிந்து நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார். இதில் சோலார் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவில் சுமார் 12,000 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அரசு துறைகளின் சார்பில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களும் வழங்கப்பட்டு வருகிறது.

 மக்களுடன் முதல்வர், உங்களைத்தேடி உங்கள் ஊரில் போன்ற திட்டங்கள் மூலம் பொதுமக்களிடத்தில் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. முதலமைச்சர் அவர்கள் ஈரோடு மாவட்டத்திற்கென பல்வேறு திட்டங்களை வழங்கியுள்ளார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று உயர்கல்விக்கு செல்லும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு புதுமை பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம்

தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் கல்லூரிகளில் மாணவ,

மாணவியர்களின் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளது.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ், அரசு பள்ளி மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவியர்களுக்கு காலை

உணவு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பல்வேறு திட்டங்களை  முதலமைச்சர்  செயல்படுத்தி வருகிறார். மேலும்

இத்திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து நாள்தோறும் துறை உயர்அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு, அத்திட்டங்களை மேம்படுத்துவதற்கான

 நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். 

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா

அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ் ஈரோடு மாநகராட்சி

ஆணையாளர் மனிஷ்

மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழகத்தில் தீய சக்தியை ஆட்சியில் இருந்து அகற்றுவோம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்
அரசு மருத்துவக்கல்லூரி கூட்டரங்கில் நேற்று சமூக நலன்
ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை
முதியோர் களுக்கு இனிப்புடன் கூடிய அறுசுவை உணவு
2024-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பசுமை முதன்மையாளர் விருது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில், ஊரக

December 9, 2024
56 Views
புதுக்கடை அருகே பட்டதாரி பெண் மாயம்: தந்தை புகார்
ஒகேனக்கல் சுற்றுலா மையத்தை நவீன முறையில்
வட்டாட்சியர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை
உணவு பாதுகாப்பு துறையின் அதிரடி நடவடிக்கை தொடர்கிறது!!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account