By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழகத்தில் தீய சக்தியை ஆட்சியில் இருந்து அகற்றுவோம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > தமிழகத்தில் தீய சக்தியை ஆட்சியில் இருந்து அகற்றுவோம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்
இராமநாதபுரம்

தமிழகத்தில் தீய சக்தியை ஆட்சியில் இருந்து அகற்றுவோம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்

Last updated: May 24, 2025 3:43 pm
May 24, 2025
35 Views
Share
SHARE

ராமநாதபுரம், மே 20 – தமிழகத்தில் தீயசக்தியை ஆட்சியிலிருந்து அகற்ற தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளோம்

ராமநாதபுரம், மே 20 – தமிழகத்தில் தீயசக்தியை ஆட்சியிலிருந்து அகற்ற தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளோம் என அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் கூறினார். ராமநாதபுரம் மாவட்டம்
முதுகுளத்தூர் மேற்கு ஒன்றிய அமமுக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. ராமநாதபுரம்
மாவட்ட செயலாளர் (முன்னாள் எம்எல்ஏ) மு.முருகன் தலைமை வகித்தார். அம்மா பேரவை செயலாளர் டேவிட் அண்ணாதுரை, பேரவை துணைத் தலைவர் முத்துராமலிங்கம், மருத்துவ அணி செயலாளர் கபிலன், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர். முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய செயலாளர் சேதுபதி வரவேற்றார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியதாவது:
டாஸ்மாக் முறைகேடுகளை விசாரிக்கும் அமலாக்கத்துறை நடவடிக்கையை தடுக்கும் நோக்கில்
முதலமைச்சர் ஸ்டாலின்
நீதிமன்றம் வரை செல்வதை நிறுத்தி நியாயமான விசாரனைக்கு உதவ வேண்டும். தமிழகத்தில் இதுவரை இருந்த அரசுகளில் மிகவும் மோசமான அரசு தற்போதைய அரசு தான். முல்லை பெரியாறு விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறது. இவ்வாறு கூறினார் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் ஏகோ முருகன் (செல்வநாயகபுரம்), அழகர்சாமி (சாம்பகுளம்), முத்துராமலிங்கம் (புளியங்குடி), வக்கீல் ஜோதிமுருகன் (சிக்கல்), பச்சைக்கண்ணு (சாயல்குடி), எம்.பிபாண்டி (கடலாடி), வெள்ளைத்துரை (கரிசல்குளம்), பேரூர் செயலாளர்கள் கருப்பணன் (முதுகுளத்தூர்) குட்டி (எ) மோகனபாலன் (கமுதி ), கமுதி ஒன்றிய செயலாளர்கள் சுபாஷ் சந்திர போஸ், ராமச்சந்திரன், முத்து, மாவட்ட அம்மா பேரவை துணைச்செயலாளர் சுந்தரமூர்த்தி, அபிராமம் குமணன், மாவட்ட துணைத் தலைவர் முனியசாமி (வாகைகுளம்), வழிவிட்டான் (மொச்சிகுளம்), சிறுபான்மை பிரிவு செயலாளர் அப்துல் லத்தீப் உள்பட பலர் பங்கேற்றனர். ஆய்வு கூட்டத்திற்கு அதிக நிர்வாகிகளுடன் வந்திருந்த ஒன்றிய செயலாளர்களை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பாராட்டினார். மாவட்ட அவைத்தலைவர் சிவ. ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

பரமக்குடி அரசு கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு; 6 நாள் புத்தாக்க பயிற்சி தொடங்கியது
இலவச கண் மற்றும் மருத்துவ சிகிச்சை முகாம்
தொண்டியில் தமுமுக சார்பில் இப்தார் நிகழ்ச்சி
மரம் வளர்ப்பின் அவசியம் விழிப்புணர்வு
5ஆயிரம் லஞ்சம்பெற்ற V.A.O.தலையாரி கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கை

அல்லிநகரம் அரசுப் பள்ளியில் நடைபெற்ற ( 2025 )பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் மூன்றாம் இடம்

June 4, 2025
48 Views
இசை கலைஞர் அரசின் உதவிக்காக காத்திருப்பு
ஆர்க்கிட்ஸ் இண்டர் நேஷனல் பள்ளியில் “கோ காஸ்மோ’ ” வானியல் கண்காட்சி
திமுக 40 தொகுதிகளிலும் ராஜினாமா செய்ய தயாரா? திருச்சியில் துரை வைகோ பேட்டி
கடலாடி தாலுகாவில் ஜமாபந்தியில் பட்டா மாறுதல், ஓய்வு ஊதியம் , இலவச வீட்டு மனை கோரி மனுக்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account