By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 28 மீனவர்கள் ராபர்ட் புரூஸ் எம்பி வரவேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருநெல்வேலி > 28 மீனவர்கள் ராபர்ட் புரூஸ் எம்பி வரவேற்பு
திருநெல்வேலிமாவட்டம்

28 மீனவர்கள் ராபர்ட் புரூஸ் எம்பி வரவேற்பு

Last updated: December 23, 2024 5:35 pm
December 23, 2024
72 Views
Share
SHARE

திருநெல்வேலி டிச 20

 

நெல்லை மாவட்டம் இடிந்தகரை மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் 28 பேர் ஈரான் நாட்டில் இருந்து மீன்பிடிக்க சென்று பஹ்ரைன் நாட்டு கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இத்தகவல் அறிந்த நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ராபர்ட் புரூஸ் அவர்களை மீட்பதற்காக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதன் பலனாக கொடுத்ததின் பலனாக அவர்கள் விடுவிக்கப்பட்டு. தாயகம் திரும்பினர்.   தாயகம் திரும்ப வழிவகை செய்த  ராபர்ட் புரூஸ் நேற்று திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தடைந்த அவர்களை வரவேற்று சால்வை அணிவித்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார். விமான நிலையத்தில் தமிழ்நாடு சட்டமன்றச் சபாநாயகர்  அப்பாவு மற்றும் நெல்லை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் தமிழ்செல்வன், மோகன் குமார ராஜா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் ரமேஷ் குமார், அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் ராம் சிங், நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் சசிக்குமார்,விவேக் முருகன்,வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெனித், குமரி ஜெயச்சந்திரன்,விஸ்வம், சிவக்குமார்,சுகன்,  நாகர்கோவில் அலுவலக பொறுப்பாளர்கள் வைகுண்ட தாஸ், விஜய் உட்பட பலர் வரவேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ஊர் சுடுகாட்டிற்கு சொல்லும் சாலை பணி
பொதுமக்களின் மனுக்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க விழுப்புரம் ஆட்சியர் உத்தரவு
தஞ்சாவூரில் தெரு நாய்களை மக்கள் தத்தெடுப்பது அவசியம் என மின்வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் பேச்சு
நாகர்கோவிலில் கவிதை நூல் வெளியீட்டு விழா
தேசிய மாணவர் படையின் உலக பூமி நாள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

சுருளி அருவியில் விமானம் பாலாலய வைபவம்

June 20, 2024
158 Views
முதியவருக்கு ஆஞ்சியோ மூலம் இதயவால்வு மாற்று சிகிச்சை
அருள்மிகு ஸ்ரீ சுந்தரி அம்மன் பூ பல்லட் திருவிழா
2, 708 உதவி பேராசிரியர்கள் நேரடி நியமனம்; பணி அனுபவ சான்று பதிவேற்றம் செய்தல்; ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய அறிவிப்பு
கிருஷ்ணகிரியில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களுக்கு ஆயத்தக் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account