By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 2026 தேர்தலுக்கு பிறகு தி.மு.க. காணாமல் போய்விடும்; பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ பேச்சு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > 2026 தேர்தலுக்கு பிறகு தி.மு.க. காணாமல் போய்விடும்; பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ பேச்சு
திருப்பூர்

2026 தேர்தலுக்கு பிறகு தி.மு.க. காணாமல் போய்விடும்; பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ பேச்சு

Last updated: July 30, 2025 3:44 pm
July 30, 2025
59 Views
Share
SHARE

அனுப்பர்பாளையம், ஜூலை 30 –

அ.தி.மு.க. திருப்பூர் சிறுபூலுவப்பட்டி பகுதி சார்பில் 12,24,25 ஆகிய வார்டுகளுக்குட்பட்ட பூத் கிளை செயலாளர்கள், பி.எல்.ஏ.2 நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் சிறுபூலுவப்பட்டியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சிறுபூலுவப்பட்டி பகுதி செயலாளர் தங்கராஜ் தலைமை தாங்கினார். திருப்பூர் வடக்கு தொகுதி கே.என். விஜயகுமார் எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார்.

திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், தேர்தல் தொகுதி பொறுப்பாளர் தாமோதரன் எம்.எல்.ஏ, மாநில அமைப்புச்செயலாளர் சிவசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். கூட்டத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ பேசியதாவது: தி.மு.க. உங்களுடன் ஸ்டாலின் என்று கூறி மக்களை திசை திருப்புகின்றனர். அப்படியென்றால் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இவ்வளவு நாள் எங்கு சென்றிருந்தார்.

திருப்பூர் மக்கள் தி.மு.க. ஆட்சியை திருப்பி அனுப்பமுடிவு செய்து விட்டனர். 2026 தேர்தலுக்கு பிறகு தி.மு.க. காணாமல் போய்விடும். தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க. ஆட்சி அமைந்த உடன் தாலிக்கு தங்கம் திட்டம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்படும். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருப்பூர் சுற்றுப்பயணத்தில் 2 லட்சம் பேர் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, கொறடா கண்ணப்பன், பகுதி செயலாளர்கள் கருணாகரன், ஹரிகரசுதன், நாச்சிமுத்து, வார்டு செயலாளர்கள் கார்த்திகேயன், மாணிக்கம், ஆறுமுகம், ரவி, 15 வேலம்பாளையம் கூட்டுறவு கடன் சங்க முன்னாள் தலைவர் வி.கே.பி. மணி, சோளிபாளையம் மணி கணேசன் சேகர் பாபு, சாமுண்டிபுரம் கோழிக்கடை சிவா, 25 பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பகுதி துணை செயலாளர் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

அமைச்சர் பொன்முடியைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன் மாறன் 1350 வது சதய விழா!!
பிரதமர் மோடிக்கு ஆதரவளிக்கும் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார்
குதிரை பேரம் இல்லாமல் நேர்மையான ஆட்சி செய்ய வேண்டும் என்பதே எங்கள் நிலை; சரியான முறையில் ஆட்சி செய்தால் வரவேற்போம்!!
திருப்பூர் மாவட்ட பல் சமய நட்புறவுகழகம் இளைஞர் அணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்தமிழ்நாடு

ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்விக்கண் திறந்த காமராஜரின் 124 வது பிறந்தநாள் விழா கோலாகலம்: ச.ம.க சார்பில் மரக்கன்றுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்

July 15, 2026
8 Views
நடவடிக்கை 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை
மதுரை கள்ளழகர் திருக்கோயிலில் பக்தர்களின் உண்டியல் காணிக்கையாக ரூ. 53,54,409
முதலமைச்சர் விஜய் பிறந்தநாளையொட்டி த.வெ.க சார்பில் சூளகிரி மேற்கு ஒன்றியம் சார்பாக யோகா பயிற்சி முகாம் நடந்தது
தருமபுரியில் பாரத மாதா மக்கள் சிந்தனை குழு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account