By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாம் தமிழர் கட்சி நிர்வாகிக்கு மிரட்டல் 2 பேர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாம் தமிழர் கட்சி நிர்வாகிக்கு மிரட்டல் 2 பேர் கைது
கனஂனியாகுமரிமாவட்டம்

நாம் தமிழர் கட்சி நிர்வாகிக்கு மிரட்டல் 2 பேர் கைது

Last updated: March 15, 2025 9:33 am
March 15, 2025
40 Views
Share
SHARE

தக்கலை, மார்-14

 

 தக்கலை அருகே சித்ரங்கோடு பகுதியை சேர்ந்தவர் விஜூ ( 40).  இவர் நாம் தமிழர் கட்சி மேற்கு மாவட்ட பொருளாளராக இருந்து வருகிறார். மாற்றுத்திறனாளி ஆன இவர் குமரி மாவட்டத்தில் கல்குவாரிகளில் நடக்கும் முறைகேடுகள் தொடர்பாக புகார் கூறிவந்துள்ளார். இந்த நிலையில் தனி தடிக்காரன்கோணம் சிஎம்எஸ்  ஏரியாவை சேர்ந்த ஜெபராஜ் (37) என்பவர் 3 டிப்பர் வாகனங்களில் வைத்து கல் குவாரியிலிருந்து மண், ஜல்லி போன்றவை ஆர்டரின் பெயரில் கொடுத்து வருகின்ற தொழில் செய்து வருகிறார்.

       இந்த தலையில் விஜுவின் செயல்பாடுகளால் தனது தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருமோ என்ற அச்சத்தில் கடந்த 8- ம் தேதி ஜெபராஜ் மற்றும் சுருளோடு பகுதியை சேர்ந்த அஜின் (24)ஆகியோர் பைக்கில் விஜு வீட்டிற்கு சென்று உள்ளனர்.

      மேலும் கல்குவாரிக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருந்தால் உன்னை கொல்லாமல் விடமாட்டோம் என்று மிரட்டியுள்ளனர். இது குறித்து விஜு கொற்றி கோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் ஜெபராஜ், அஜின் மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பெருங்களத்தூரில் பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த நபர் கைது
தனியார் கல்லூரி பேருந்து சீட்டில் அமர்ந்த நிலையில் ஓட்டுநர் உயிரிழப்பு
மக்கள் படை சார்பில் இரத்தம் தானம் முகாம்
என் உயிரினும் மேலான’ என்ற தலைப்பில்
குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைதமிழ்நாடு

அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர் சங்கங்களான பல்கலைக் கழக ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

November 10, 2025
18 Views
கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா
கீழடி அகழாய்வில் பல வண்ணங்களில் கிடைத்த பானை ஓடுகள்
நீர்வரத்து குறைவு காரணமாக காவிரி ஆற்றில் தென்படும் முதலைகள்
ஆரல்வாய்மொழி அருகே மோட்டார் சைக்கிள் – அரசு பஸ் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account