சென்னை தெற்கு மாவட்டம் சார்பில் சோழிங்கநல்லூர் மத்திய பகுதி 190 வது வட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் வட்டச் செயலாளர் ஆரோன் தலைமையில் நடைபெற்றது .
இதில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். அரவிந்த் ரமேஷ் கட்சி வளர்ச்சி பெற பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். இக்கூட்டத்தின் போது
எம். கே .ஏழுமலை வேளச்சேரி பாஸ்கரன் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஜெ.எழில்பாண்டியன் மற்றும் திமுகவினர் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.