By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மகாகவி பாரதியாரின் 103 வது நினைவு தின விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மகாகவி பாரதியாரின் 103 வது நினைவு தின விழா
மதுரைமாவட்டம்

மகாகவி பாரதியாரின் 103 வது நினைவு தின விழா

Last updated: September 12, 2024 2:14 pm
September 12, 2024
47 Views
Share
SHARE

மதுரை, தியாகராசர் கல்லூரியில்  தமிழ்த்துறை சார்பில் மகாகவி  பாரதியாரின் 103 வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது எழுத்துகளைப் போற்றும் வகையில்   தமிழ்த் துறை சார்பில்    

கல்லூரி   முதல்வர் முனைவர் து. பாண்டியராஜா

தலைமையில் 

துறைத்  தலைவர் (பொ.) முனைவர் சு.காந்தி துரை  

முன்னிலையில்  நடைபெற்றது.

 

விழாவில்  

பாரதியார் பாடல் வரிகள்’ என்னும் தலைப்பில் சென்னையைச் சேர்ந்த பாரதியியல் ஆய்வாளர் கவிஞர் திருமிகு கடற்கரய் மத்த விலாச அங்கதம்  சிறப்புரையாற்றி  பாரதியின் வரிகளைப் பற்றி கூறுகையில் பாரதி தமிழ் மொழியின் உன்னதத்தினை தனது கவிதைகளில் பேசியவர். தமிழ் மொழி மட்டுமல்லாமல் மராட்டி  வங்க மொழி என இந்திய மொழிகளைத் தன் கவிதைகளில் பாடியவர். தமிழ் மொழியின் மகாகவி என்பதனை பாரதி  தான் வாழும் காலத்திலேயே தன் கவிதைகளில் நிரூபனம் செய்தவர். 

தமிழ் மொழியினை தமிழிசையினை தமிழகமெங்கும் எடுத்துச் சென்ற பெரும் புகழுக்குரியவர்.அவரது பாடல் வரிகள் இன்று கற்றோர் மட்டுமின்றி அனைவரும் எடுத்துக்கூறும் அளவிற்கு நீங்கா இடம்பெற்றிருக்கிறது. பாரதியின் கவிக்கும் அவரது படைப்பிற்கும் கிடைத்த அங்கீகாரம் என்று பாரதியின் பாடல் வரிகள் குறித்துச் சிறப்பாக உரையாற்றினார். 

இந்த நிகழ்வின் போது‌ இதன் ஒருங்கிணைப்பாளர் து.முத்துகுமார் மற்றும் ப.அன்பரசி ஆகியோர் உட்பட கல்லூரி ஆசிரியர் பெருமக்கள் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
70. லடசம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட மருத்துவமனை
பயணம் இளைஞர் மன்றம் சார்பில் நடந்த 42-வது ஆண்டு விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
முருகன் கோவிலில் சஷ்டி விரதம்
பிச்சைக்காரர்கள் இல்லாத கன்னியாகுமரி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

வேலூர் மாநகராட்சி அரக்கோணம் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிய சமுதாயக் கூடம்

October 6, 2025
21 Views
குமரி அரசு மருத்துவக் கல்லூரியில் வாலிபரிடம் 1 பவுன் தங்கச் செயின் பறிப்பு: ஒருவர் கைது
எல்.ஐ.சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
குமரியில் ஆசிரியர் தகுதி தேர்வு 14,571 பேர் எழுதுகின்றனர்
76 வது குடியரசு தின விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account