By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இராணுவ வீரர்கள் ஒருங்கிணைப்பு குழுவின் 14 வது ஆண்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > இராணுவ வீரர்கள் ஒருங்கிணைப்பு குழுவின் 14 வது ஆண்டு விழா
தேனிமாவட்டம்

இராணுவ வீரர்கள் ஒருங்கிணைப்பு குழுவின் 14 வது ஆண்டு விழா

Last updated: September 30, 2024 10:21 am
September 30, 2024
83 Views
Share
SHARE

தேனி  செப்-30

 

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள மதுராபுரியில்  தனியார் மண்டபத்தில் தேசிய முன்னாள் இராணுவ வீரர்கள் ஒருங்கிணைப்பு குழுவின்  14 வது ஆண்டு விழா நடைபெற்றது.தேனி மாவட்ட  தலைவர் மணி வரவேற்புரை ஆற்றினார்.மாநிலத் தலைவர் லயன்.சீனிவாசன் முன்னிலை வகித்தார். தென்னிந்திய தலைவர் லயன். மகாராஜன்,சட்ட ஆலோசகர் ராஜய்யா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.வேலூர் மாவட்ட துணைப் பொதுச் செயலாளர் சுப்பிரமணி,விருதுநகர் மாவட்ட அமைப்பு செயலாளர் கனகராஜ்,கோயமுத்தூர் மாவட்ட தலைவர் பாஸ்கரன்,திண்டுக்கல் மாவட்ட தலைவர் ராஜேந்திரன்,தேனி மாவட்ட செயலாளர் பதினெட்டாம்படி,பொருளாளர் கணபதி,துணைப் பொருளாளர் ராசய்யா,துணைச் செயலாளர் ஞானப்பழம்  ஆகியோர் கலந்து கொண்டனர்.முன்னாள் ராணுவத்தினர்களின் குழந்தைகள் கல்வியில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு கேடயம் மற்றும் ஊக்கத்தொகை ஆகியவை வழங்கி கெளரவித்தனர். ராணுவ வீரர்களின் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கான அரசுத்திட்டங்கள்,உடல் நலம் காத்தல், சட்ட பற்றி விழிப்புணர்வு,இழப்பீடு பெறுவதற்கு வழிவகை செய்தல், இ-மெயில் மற்றும் வெப்சைட்களை  கையாளுதல் போன்றவைகளை பேசினர்.மேலும் முன்னாள் ராணுவத்தினர்களின்  குழுவிற்கு புதிய கட்டிடம் கட்ட நிதியுதவி வழங்கிய முன்னாள் ராணுவ வீரர்களுக்கு பாராட்டினர். இந்நிகழ்ச்சியின் முடிவில்  மாநிலத் துணைத் தலைவர் பால்பாண்டியன் நன்றி கூறினார்.முன்னாள் இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

காந்திசிலை அருகிலுள்ள தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது
கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில்நடப்பாண்டு
அறிஞர் அண்ணா மாளிகையில் “மாமதுரை விழா”
மார்த்தாண்டம் அருகே பெண் நடன கலைஞரை திருமணம் செய்து கொள்ளவதாக கர்ப்பமாக்கிய இன்ஜினியர் கைது
பழங்குடியினர் கிராமங்களில் பொங்கல் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

பெண்ணின் வயிற்றில் இருந்த 30 கிலோ கட்டி

November 15, 2024
65 Views
பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் முன்னிலையில்
துணை முதல்வரின் 48வது பிறந்தநாள் விழா
மார்த்தாண்டத்தில் நோட்டீஸ் ஒட்டியவர்கள் மீது வழக்கு பதிவு
6 ஆம் ஆண்டு வருடாபிஷேக விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account