By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 18 ஆம் ஆண்டு 108 திருவிளக்கு பூஜை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > 18 ஆம் ஆண்டு 108 திருவிளக்கு பூஜை
மயிலாடுதுறைமாவட்டம்

18 ஆம் ஆண்டு 108 திருவிளக்கு பூஜை

Last updated: August 4, 2024 1:32 pm
August 4, 2024
65 Views
Share
SHARE

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் கிராமத்தில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அருள்மிகு ஸ்ரீ அஞ்சல்நாயகி அம்பிகை சமேத ஸ்ரீ ஆலந்துறையப்பர் சுவாமி திருக்கோயில் உள்ளது. மராட்டிய மன்னன் சரபோஜி அமாவாசை தினத்தன்று இவ்வாலயத்தில் பந்தல் அமைத்து சாப தோஷம் நீங்க சிவ பூஜை செய்த தலமாகும். புகழ்வாய்ந்த இவ்வாலயத்தில் 18 ஆம் ஆண்டு 108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை விழா விமரிசையாக நடைபெற்றது.

 

உலக நன்மை வேண்டியும், கிராமம் செழிக்கவும் குடும்பத்தினர் சுபிட்சமாக வாழவும் பிரார்த்தனை செய்த பெண்கள் மாங்கல்ய பலம் தழைக்கவும், கன்னி பெண்கள் திருமணவரம் வேண்டியும் நல்லெண்ணெய், காமாட்சி விளக்கு, ஐந்து முக குத்துவிளக்கு, தலைவாழை இலை, தாலி கயிறு, பச்சரி, தேங்காய், பூ, வாழைப்பழம், சூடம், வெற்றிலை பாக்கு, எலுமிச்சை உள்ளிட்ட  பூஜை பொருட்கள் வைத்து திருவிளக்கிற்கு மஞ்சள், குங்குமத்தால் பூஜைகள் செய்தனர். தொடர்ந்து பிரசாதம் வைத்து திருவிளக்கிற்கு தீபாரதனை செய்து வழிபாடு நடத்தினர். பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு மங்களப்பொருட்கள் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ‌திரளான‌ பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் அருகே வக்கீலை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
கோர்ட்டில் ஆஜராகாத நபருக்கு பிடிவாரண்ட்; புதுக்கடை போலீசுக்கு உத்தரவு
பெண்கள் தங்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது தைரியமாக முன்வந்து புகார் தெரிவிக்க வேண்டும்- விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பேச்சு
வி.மாதேப்பள்ளி ஸ்ரீ மாருதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100% சதவீத தேர்ச்சியுடன் பள்ளி மாணவர்கள் சாதனை
கடுமையான வெப்பத்தை சமாளிக்க நீர்மோர் பந்தல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

சுவைகளில் புத்தகக் சுவை முதன்மையானது

February 26, 2025
33 Views
லாரிகள் செல்ல தடையால் கடலரிப்பு தடுப்பு
STORM-X-ன் அறிமுகம்
ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிவ தீர்த்தத்தில் மஞ்சள் நீராடல்
மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப் பணி திட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account