By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: லாரிகள் செல்ல தடையால் கடலரிப்பு தடுப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > லாரிகள் செல்ல தடையால் கடலரிப்பு தடுப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

லாரிகள் செல்ல தடையால் கடலரிப்பு தடுப்பு

Last updated: November 14, 2024 12:40 pm
November 14, 2024
73 Views
Share
SHARE

நித்திரவிளை , நவ- 14

 

 குமரி மாவட்டம்  தேங்காப்பட்டணம் அருகே இரையுமன்துறை மீனவ கிராமத்தில் கடல் அரிப்பு தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணிகளுக்கு பாறாங்கற்கள்   கடற்கரை ஒட்டி போடப்பட்டுள்ள சாலை வழியாக கொண்டு  செல்லப்படுகின்றன. இந்த சாலை கரடு முரடாக இருப்பதால் லாரிகள் வரும்போது அதி பயங்கரமான சத்தம் கேட்டு குடியிருப்புகளில்  வசிப்பவர்களுக்கு உயிர் பயத்தை ஏற்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

    எனவே சாலையை சரிவர சீரமைப்பு செய்த பிறகு லாரியில் பாறாங்கல் கொண்டு சென்றால்  போதும்  என பூத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு அரையன் தோப்பு பகுதியில் சாலையை அடைத்தனர். இதனால் பாறாங்கல் ஏற்றி கொண்டு வந்த லாரிகள் சாலையோரம் செல் முடியாத நிலை ஏற்பட்டு, ஒதுக்கி விடப்பட்டுள்ளன.

      இதனால் மூன்று நாட்களாக கடலரிப்பு தடுப்பு சுவர்  பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பந்தப்பட்ட துறையினர் கடந்த இரண்டு தினங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும்  எந்த விதமான முடிவும் ஏற்படவில்லை. எனவே தடுப்பு சுவர் பணியை துவங்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

அரசு மேல்நிலை உயர்நிலைப் பள்ளிகளில் நியமிக்கப்பட்டுள்ள உயர் கல்வி வழிகாட்டி
தேமுதிக சார்பில் கொட்டாரம் சந்திப்பில் உள்ளம் தேடி இல்லம் நாடி நிகழ்ச்சி பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்பு
நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி தீவிர பிரச்சாரம்
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 3வது சரக்கு தளம் ஆழப்படுத்தும் பணி நிறைவு
ரூபாய் ₹.10000 கல்வி உதவித் தொகை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

அகரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் போதை விழிப்புணர்வு பேரணி

June 29, 2024
136 Views
நாகர்கோவிலில் கடை வாசலில் இறந்து கிடந்த லோடுமேன்: போலீசார் விசாரணை
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்
அம்பேத்கர் திடலில் இலவச கண் சிகிச்சை முகாம்
நியமன பொதுக்குழு ஆலோசனை கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account