வேலூர் மாவட்டம்
வேலூர்_13
வேலூர் மாவட்டம் வேலூர் நகரம் வேலப்பாடி கடைவீதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோயிலில் 55 ஆம் ஆண்டு நடைபெற்ற 108சங்க அபிஷேக விழாவும் ,இலட்சதீப விழாவும் வெகு விமரிசையாக நடைபெற்றது இதில் பொதுப்பணித்துறை காண்ட்ராக்டர், ஸ்ரீதர் தொரப்பாடி சுஜாதா ஸ்ரீதர் ,மகாலட்சுமி , கோபால் முதலியார் தே.மு. பாண்டியன், டாக்டர் ஐயப்பன் ,ராணி, ,வாசுதேவன், ராஜாமணி, பேபி, மற்றும் விழா குழுவினர்கள் ஊர் பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர்.