By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மாணவர்களுக்கு 100% ஸ்காலர்ஷிப்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மாணவர்களுக்கு 100% ஸ்காலர்ஷிப்
மதுரைமாவட்டம்

மாணவர்களுக்கு 100% ஸ்காலர்ஷிப்

Last updated: July 27, 2024 5:29 pm
July 27, 2024
63 Views
Share
SHARE

மதுரை ஜூலை 27 

மதுரை 

சொக்கிகுளம் பிடி.ராஜன் சாலையில் உள்ள ஆகாஷ் நீட் கோச்சிங் சென்டரில் 

நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் 

ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் (AESL) இன் சிஇஓ மற்றும் எம்டி

தீபக் மெஹ்ரோத்ரா பேசுகையில்  எண்ணற்ற மாணவர்களின் 

அபிலாஷைகள் மற்றும் திறன்களுக்கு இடையேயான இடைவெளியை 

குறைப்பதில் ஆன்தே முக்கியப் பங்காற்றியுள்ளது. 

ஆன்தே வின் 15 வது ஆண்டை   கொண்டாடும் வகையில்  நாடு முழுவதும் உள்ள தகுதியான 

மாணவர்களுக்கு அவர்களின் இருப்பிடத்தைப் பொருட்படுத்தாமல் எங்கள் 

கல்விச் சேவையை அவர்களுக்கு சென்று சேரும் வகையில் நாங்கள் 

உழைத்துள்ளோம்.

மேலும் 

நீட் ,ஐஐடி, ஜி,  

தேர்வுகளுக்கு மாணவர்கள் 

எங்கிருந்தாலும் அவர்களின் சொந்த முயற்சியில் தயாராவதற்கு ஆன்தே 

உதவுகிறது. அந்த வகையில் 2024 இல் மாணவர்களின் வலுவான பங்கேற்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம் 

அதேபோல்  பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி மாணவர்களை வழிநடத்தும் பொறுப்பில் நாங்கள் உள்ளோம் 

மேலும் ஆன்தே 2024 ஆண்டு  பதிவுக்கான படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கு  கடைசித் தேதி ஆன்லைன் தேர்வு தொடங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பும்  ஆஃப்லைன் தேர்வு தொடங்குவதற்கு ஏழு நாட்களுக்கு முன்பும் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் தேர்வுக்கான கட்டணம் INR 200 ஆகும். மாணவர்கள் 15 ஆகஸ்ட் 2024 க்கு முன் பதிவு செய்தால்  பதிவுக் கட்டணத்தில் 50% தள்ளுபடியைப்  பெறலாம் 

இதற்கான   முடிவுகள் நவம்பர் 08, 2024 அன்று பத்தாம் வகுப்பு 

மாணவர்களுக்கும், நவம்பர் 13,  அன்றும், VII முதல் IX வகுப்பு வரையிலும்  நவம்பர் 16,  இல் XI மற்றும் XII மாணவர்களுக்கும் அறிவிக்கப்படும்  முடிவுகள் எங்கள்  ANTHE இணையதளத்தில் anthe.aakash.ac.in.இல் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் பறவை காய்ச்சல் தடுப்பு முகாம் குமரி மாவட்ட எல்லை படந்தாலுமூடு சோதனை சாவடியில் துவக்கம்
குளச்சலில் தாலியை கழட்டி வைத்துவிட்டு மாயமான புது பெண் வீடு திரும்பினார்; கணவருடன் வாழ சம்மதம்
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் நூல் வெளியீட்டு விழா
மாவட்ட கிளையின் சார்பாக மாவட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டம்
குமரி தந்தை மார்சல் நேசமணியின் 131 வது பிறந்தநாள் : நாம் தமிழர் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மார்த்தாண்டம் லாரிகள் மோதி பயங்கர விபத்து

February 15, 2025
51 Views
வருமான வரி செலுத்துவோர் தாமாக முன்வந்து செலுத்த வேண்டும் – மதுரை வருமான வரி முதன்மை ஆணையர் வசந்தன்
எமது செய்தியாளரின் சிறப்பு பார்வை
தூத்துக்குடியில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்
கல்லல் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் பொதுக்கூட்டம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account