By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரியலூர் மாவட்டத்தில் 07 புதிய அரசுப் பேருந்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > அரியலூர் மாவட்டத்தில் 07 புதிய அரசுப் பேருந்து
அரியலூர்மாவட்டம்

அரியலூர் மாவட்டத்தில் 07 புதிய அரசுப் பேருந்து

Last updated: July 29, 2024 11:21 am
July 29, 2024
107 Views
Share
SHARE

அரியலூர், ஜூலை:29

 

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க, அரியலூர் மாவட்டம், அரியலூர் அண்ணாசிலை அருகில், போக்குவரத்துத் துறையின் சார்பில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட், திருச்சி மண்டலத்தின் மூலம் BS VI  – 7 புதிய அரசு பேருந்துகளை  போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்  கொடியசைத்து துவக்கி வைத்தார்.

 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலன் கருதி எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், போக்குவரத்துத்துறை, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், பொதுமக்கள், மகளிர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், மாணாக்கர்கள் உள்ளிட்டோர்களுக்கு அரசு பேருந்து சேவை செயல்பட்டு வருகிறது. அந்தவகையில் BS VI  7 புதிய பேருந்துகளை  போக்குவரத்துத் துறை அமைச்சர் துவக்கி வைத்து, பேருந்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பயணம் மேற்கொண்டார்.

 

அதன்படி இப்புதிய 07 பேருந்துகள் தடம் எண்.508(F) அரியலூர்- செந்துறை புறப்பட்டு விருத்தாச்சலம் வழியாக சென்னை மாதவரம் சென்றடையும்.

 

தடம் எண்.508(M) அரியலூரில் இருந்து புறப்பட்டு விருத்தாச்சலம் வழியாக சென்னை கிளாம்பாக்கம் சென்றடையும்,  

 

தடம் எண்.537(A) அரியலூரில் இருந்து புறப்பட்டு திருச்சி வழியாக கோயம்புத்தூர் சென்றடையும், 

 

தடம் எண்.509(B) ஜெயங்கொண்டம்- செந்துறை புறப்பட்டு விருத்தாச்சலம் வழியாக சென்னை மாதவரம் சென்றடையும், 

 

தடம் எண்.509(I) ஜெயங்கொண்டத்திலிருந்து புறப்பட்டு விருத்தாச்சலம் வழியாக சென்னை மாதவரம் சென்றடையும், 

 

தடம் எண்.509(A) ஜெயங்கொண்டம் – தா.பழூர் புறப்பட்டு விருத்தாச்சலம் வழியாக சென்னை கிளாம்பாக்கம் சென்றடையும், 

 

தடம் எண்.531(E) சிதம்பரத்தில் இருந்து புறப்பட்டு ஜெயங்கொண்டம், திருச்சி வழியாக மதுரை சென்றடையும்.

வகையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

 

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்ப)லிட், கும்பகோணம் மேலாண் இயக்குநர் மகேந்திரகுமார், அரியலூர் நகர்மன்ற தலைவர் சாந்தி கலைவாணன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்ப)லிட், திருச்சி மண்டலம் பொது மேலாளர் முத்துக்கிருஷ்ணன், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் நீர்மோர் பந்தல்
நெல்லை கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம்.
தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
வீரபாண்டி பஸ் ஸ்டாப் அருகில் UPS பைனான்ஸ் திறப்பு விழா
வீரர்கள் தேர்வு செய்வதற்கான பயிற்சி முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

மகளிர் கல்லூரியில் தமிழியக்க அறிமுக விழா

December 27, 2024
32 Views
முதல் பெண் மற்றும் மாவட்டத்தின் ஐந்தாவது ஆட்சியர்
மக்கள் குறை களையும் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் ஆட்சியர் இளம்பகவத் வழங்கினார்
தமிழ் புதல்வன் திட்டத்தினை கோயம்புத்தூர் அரசு
கிருஷ்ணகிரி வேப்பனப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்; மாவட்ட ஆட்சியர் தகவல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account