By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஸ்ரீ மகா சக்தி வராஹி அம்மன் கோவில் விழாவில் பிஜேபி மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யா சாமி பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > ஸ்ரீ மகா சக்தி வராஹி அம்மன் கோவில் விழாவில் பிஜேபி மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யா சாமி பங்கேற்பு
தென்காசி

ஸ்ரீ மகா சக்தி வராஹி அம்மன் கோவில் விழாவில் பிஜேபி மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யா சாமி பங்கேற்பு

Last updated: October 2, 2025 5:42 pm
October 2, 2025
86 Views
Share
SHARE

சங்கரன்கோவில், அக். 02 –

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் களப்பாகுளம் உடப்பன்குளம் இணைப்புச் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ மகா சக்தி வராகி அம்மன் திருக்கோவிலில் நவராத்திரி திருவிழா 22 ஆம் தேதி முதல் இரண்டாம் தேதி வரை பத்து நாட்கள் நடைபெற்றது. இந்த கோவில் விழாவில் அம்மனுக்கு யாக பூஜை அபிஷேகம் அலங்காரம் தொடர்ந்து நடைபெற்றது. பிஜேபி கட்சியின் தென்காசி மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமி திருக்கோவிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார்.

அதன் பின்னர் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவருடன் நகரத் தலைவர் யூபிவி, உதயகுமார், மற்றும் பிஜேபி நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மகாசக்தி வராகி அம்மன் திருக்கோவில் திருவிழா ஏற்பாடுகளை தலைமை பூசாரி சக்திவேல், பரம கணேசன், குழுவினர் கொண்ட பூசாரிகள் பக்தர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

திமுக அவசர செயற்குழு கூட்டம் ராஜா எம்எல்ஏ அழைப்பு
புரட்சித்தலைவர் 108 வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம்
இளைஞரணியினருக்கு சமூக வலைத்தள பயிற்சி
தென்காசியில் தமிழக வெற்றி கழகத்தின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பத்திரிக்கையாளர் சந்திப்பு
சங்கரன்கோவில் வீதிகளில் சுற்றித் திரியும் மாடுகள் உரிமையாளர்களுக்கு அபராதம்; சேர்மன் கௌசல்யா வெங்கடேஷ், கமிஷ்னர் (பொ) ரவிச்சந்திரன் தகவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

உச்சநீதிமன்றம் தீர்ப்பு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

April 9, 2025
48 Views
கார்த்திகை மாதம் பிரதோஷ வழிபாடு
மாவட்ட திட்டப் பணிகளில் கவனம் – முதல்வர் ஸ்டாலின்
கிராம ஊராட்சி பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
நாகர்கோவிலில் மாவட்ட நிர்வாகம், போலீஸ் சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி: கலெக்டர், எஸ்பி பங்கேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account