By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ஸ்டாட்அப் சிங்கம் சீசன் – 2 ல் ₹100 கோடி முதலீட்டை கடக்கும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > ஸ்டாட்அப் சிங்கம் சீசன் – 2 ல் ₹100 கோடி முதலீட்டை கடக்கும்
சென்னை

ஸ்டாட்அப் சிங்கம் சீசன் – 2 ல் ₹100 கோடி முதலீட்டை கடக்கும்

Last updated: September 25, 2025 1:56 pm
September 25, 2025
24 Views
Share
SHARE

சென்னை, செப். 25 –

தமிழ்நாட்டின் தொழில் முனைவோர் இயக்கத்தில் ஸ்டார்ட்அப் சிங்கம் ஒரு “கேம் சேஞ்சர்” ஆக உருவெடுத்துள்ள நிலையில் மாநிலத்தின் முதல் பிரதான ஸ்டார்ட்அப் ரியாலிட்டி ஷோவை உருவாக்கிய பான்ஹெம் வென்ச்சர்ஸ் இன்று தனது 2வது நிதியமைப்பு சுற்றை வெற்றிகரமாக நிறைவு செய்ததாக அறிவித்தது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த உலகளாவிய தொழில் முனைவோர்களை ஆலோசகர்களும் முதலீட்டாளர்களுமாக இணைத்துள்ளனர்.

ஆரம்ப முதலீட்டாளரும் தலைமை வழிகாட்டியாக செயல்படும் குமார் வேம்புவுடன் டி.வி.எஸ் கேப்பிட்டல் ஃபண்ட்ஸ் நிறுவத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கோபால் ஸ்ரீனிவாசன், ஃபிரஷ் ஒர்க்ஸ் நிறுவனரும் செயல் தலைவருமான கிரிஷ் மாத்ருபூதம் , காரட் லேன் நிறுவனர் மிதுன் சச்சேதி, டி.எஸ்.எம் குழுமத்தின் இயக்குநர் கே. மகாலிங்கம், இப்போ பே தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான மோகன் கருப்பையா, ஐ தாட் ஃபைனான்சியல் கன்சல்ட்டிங் எல்.எல்.பி நிறுவனர் ஷ்யாம் சேகர், மேட் ஸ்ட்ரிட் டென் நிறுவனர் அஸ்வினி அசோகன், எம்2 பி ஃபின்டெக்
இயக்குநர் மதுசூதனன் ரங்கராஜன் உள்ளிட்டோர் ஸ்டார்ட் அப் சிங்கம் மூலமாக ஒன்றிணைந்துள்ளனர்.

தலைமை வழிகாட்டியாக செயல்படும் குமார் வேம்பு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: பான்ஹெம் வென்ச்சர்ஸ் ஸ்டார்ட்அப் சிங்கத்தை ஒரு சாதாரண ரியாலிட்டி ஷோவாக மட்டுமல்லாமல் புதுமை, தொழில் முனைவுத்துவம் மற்றும் தமிழ்நாட்டின் டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்குகள் ஒருங்கிணையும் தளமாகவும் உருவாக்கி வருகிறது. சீசன் 1 இல் ஸ்டார்ட்அப் சிங்கம் தமிழ்நாட்டின் தொழில் முனைவு களத்தில் முன்னெப்போதும் இல்லாத மாற்றத்தை ஏற்படுத்தியது. 35 ஸ்டார்ட்அப்புகள் ₹40 கோடி மதிப்பிலான முதலீட்டு உறுதிமொழிகளை பெற்றன. அதில் 15 ஸ்டார்ட்அப்புகள் ஏற்கனவே ₹13 கோடி நிதியைப் பெற்றுள்ளன. இவ்வமைப்புகள் பெற்ற அடையாளம், அவர்களுக்கு விரைவான விற்பனை, வாடிக்கையாளர் ஏற்றுக்கொள்ளல், போன்ற வேகமான வளர்ச்சியை வழங்கியது.

அக்ரிடெக், ஹெல்த்‌டெக், டீ2 சி துறைகளில் உள்ள நிறுவனங்கள் வேலை வாய்ப்புகளை உருவாக்கி ஆயிரக்கணக்கானவர்களை தொழில் முனைவோராக மாற்றியிருக்கின்றன.
சீசன் 2 இல் ஸ்டார்ட் அப் சிங்கம் உயர்ந்த இலக்குடன் வருகிறது. மேலும் முதலீட்டாளர்களிடம் ₹100 கோடி முதலீட்டு உறுதிமொழிகளைப் பெற்றுள்ளது. நாடு முழுவதும் வந்த 2000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களில் இருந்து 75 ஸ்டார்ட்அப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மேலும், பல உலகளாவிய முதலீட்டாளர்களும் பங்கு வகிக்க உள்ளனர் என்றார்.

விளம்பரம்

You Might Also Like

மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்
நகர் மன்றத் தலைவர் சார்பில்இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரணம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது ஜிகே வாசன்
அருள்மிகு ஸ்ரீ மஹா காளியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா
எஸ். சி பட்டியலை விட்டு வெளியேற்ற கோரி ஆர்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

விஜய் வசந்த் எம்.பி ரம்ஜான் வாழ்த்து

March 20, 2026
23 Views
தஞ்சாவூரில் தகவல் தொழில் நுட்ப பூங்கா திறப்பு
ஷிபான் நூர் குளோபல் அகாடமி பள்ளி ஆண்டு விழா
குமரி மாவட்ட ஆட்சியரின் நெகிழ்ச்சி செயல்
தருமபுரி நகர திராவிட முன்னேற்றக் கழக சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 102-வது பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account