By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வேலூரில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > வேலூரில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
தமிழ்நாடுவேலூர்

வேலூரில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

Last updated: October 13, 2026 5:18 pm
October 13, 2026
6 Views
Share
SHARE

வேலூர், அக். 13:

வேலூர் மாவட்டம், வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே, மணிப்பூர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கோம்சா பிமோல் அகோய்ஜம் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டைக் கண்டித்து, வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் தசரதன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் சக்கரவர்த்தி, மாவட்டச் செயலாளர் மற்றும் வழக்கறிஞர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாஜக நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர், கட்சிக் கொடிகள் மற்றும் பதாகைகளை ஏந்தி, தங்களது கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இந்த நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள், கட்சி உறுப்பினர்கள், மகளிர் அணியினர் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வீட்டுமனை பட்டா கேட்டு கண்ணில் கறுப்பு துணி கட்டி மனு கொடுக்க வந்த பொது மக்கள்
தருமபுரி மாவட்ட காச நோய் பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா
மஹா கும்பாபிஷேக விழா
புதுக்கடை அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைதை கண்டித்து ஊத்தங்கரையில் திமுகவினர் மறியல்: தவெகவினரை கடக்கும்போது கோஷம் எழுப்பியதால் பரபரப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுதமிழ்நாடு

சென்னிமலையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் புதிய முழு நேர நியாய விலைக்கடை அமைக்கும் பணியினை துவக்கி வைத்தார்

March 9, 2026
74 Views
புதிய அலுவலக கட்டுமான பணிக்கான பூமி பூஜை
கோவிலில் காப்புக் கட்டிக் கொண்ட பக்தர்கள்
5 கோரிக்கைகளை முன்வைத்து முற்றுகைப் போராட்டம்
கீழவண்ணான்விளை அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் சித்திரை கொடை விழா நாளை மறுநாள் தொடக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account