By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வெள்ளிச்சந்தை அருகே பாலிடெக்னிக் மாணவர் மாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வெள்ளிச்சந்தை அருகே பாலிடெக்னிக் மாணவர் மாயம்
கனஂனியாகுமரி

வெள்ளிச்சந்தை அருகே பாலிடெக்னிக் மாணவர் மாயம்

Last updated: September 11, 2025 4:17 pm
September 11, 2025
62 Views
Share
SHARE

குளச்சல், செப். 11 –

வெள்ளிச்சந்தை அருகே வேம்பனூர் பகுதியை சேர்ந்த கொத்தனார் ஒருவருக்கு 16 வயதில் மகன் உள்ளார். இவர் நாகர்கோவில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 7ம் தேதி மாணவர் தனது நண்பருடன் வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த தந்தை மகனை கண்டித்துள்ளார்.

மேலும் மகனின் செல்போனை வாங்கி வைத்துக் கொண்டதுடன் புள்ளிங்கோ முறையில் வெட்டி வைத்திருந்த மகனின் தலை முடியை வெட்டி சீர்படுத்தினாராம். இதனால் வேதனை அடைந்த மாணவன் அடுத்த நாள் காலையில் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரைப் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து தந்தை வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பாலிடெக்னிக் மாணவரை தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கார்கில் போர் 25 வது ஆண்டு வெற்றி நினைவு நாள்
அஞ்சல் தலை சிறப்பு முத்திரை வெளியீடு விழா
கன்னியாகுமரி கண்ணாடி கூண்டு பாலம் பராமரிப்பு பணி நிறைவு
உலக பட்டினி தினம்: நாகர்கோவில் மாநகர தவெக சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு; மாவட்ட செயலாளர் மாதவன் வழங்கினார்
திமுக பற்றி பேசுவதற்கு தமிழர்களை வஞ்சிக்கும் பாஜக அரசுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவிற்கு அருகதை கிடையாது: அமைச்சர் மனோ தங்கராஜ்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

சிவகங்கை அருகேவீடு இடிந்து விழுந்ததில்

December 16, 2024
45 Views
மக்கள் சிந்தனை பேரவை சார்பில் ஜப்பானில் பாரதி விழா
தென்காசி மாவட்டம் திருமலைக்கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் அருணாச்சலம் தலைமையில் திருமலைக்குமாரசாமி திருக்கோவில் வருடாபிஷேக விழா
ஸ்ரீ மருதபவானீஸ்வரர் திருக்கோவிலில் மகா சிவராத்திரி
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account