By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விளாத்திகுளத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தீவிரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > விளாத்திகுளத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தீவிரம்
தமிழ்நாடுதூத்துக்குடி

விளாத்திகுளத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தீவிரம்

Last updated: August 27, 2026 2:58 pm
August 27, 2026
8 Views
Share
SHARE

விளாத்திகுளம், ஆக. 27:

தமிழகம் முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக, வீடுகள் கணக்கெடுக்கும் பணி கடந்த ஆகஸ்ட் 1-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இப்பணிக்கான நிறைவு நாள் வரும் 30-ந் தேதி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விளாத்திகுளம் பேரூராட்சி பகுதிகளிலும் கணக்கெடுப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக நியமிக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பு பணியாளர்கள் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் தேவையான விவரங்களை சேகரித்து வருகின்றனர். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் பணிகளை விரைந்து முடிக்கும் வகையில் பணியாளர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

கணக்கெடுப்பு பணியாளர்களுக்கு பொதுமக்களும் தேவையான தகவல்களை வழங்கி முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் முழுமையாக நடைபெறுவதற்கு பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு வரும் பணியாளர்களிடம் உரிய விவரங்களை வழங்கி ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ளதால், தங்கள் வீடுகளுக்கு கணக்கெடுப்பு பணியாளர்கள் வரவில்லை என்றால் பொதுமக்கள் உடனடியாக 9385976727 அல்லது 81240 90069 ஆகிய எண்களில் தகவல் தெரிவிக்கலாம். மக்கள் தொகை கணக்கெடுப்பில் அனைவரும் தவறாமல் பங்கேற்று முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

காதல் திருமணம்: சினிமா பாணியில் பெண்ணை கடத்திய உறவினர்கள்: அதிரடியாக மீட்ட காவல்துறை
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்து பெற்ற பிரவீன் குமார்
ஈரோடு அருகே வேனில் பூண்டு மூட்டைக்குள் பதுக்கி கடத்திய 440 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்
மேல்மாந்தை கிராமத்தில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு தர வலியுறுத்தி விளாத்திகுளம் சார்பதிவாளர் அலுவலகத்தில் மனு
நாகர்கோவிலில் லாட்டரி விற்பனை; 3 பெண்கள் உள்பட ஐந்து பேர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

மாற்றுத்திறனாளி குழந்தை இடம் பணத்தைப் பெற்று ஏமாற்றி வரும் நபர்

August 22, 2025
48 Views
மதுரை திருப்பரங்குன்றத்தில் 1008 திருவிளக்கு பூஜை
கடன் செலுத்த முடியாத பெண் தற்கொலை
களப்பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
வக்பு ஒழிப்பு சட்டத்தை திரும்ப பெற தமுமுக
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account