சங்கரன்கோவில் ராஜபாளையம் செல்லும் சாலையில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணிஸ்ரீ குமார் நிதியிலிருந்து ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் சென்டர் மீடியன் லைட் தென்காசி வடக்கு திமுக மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ராஜா தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணிஸ்ரீ குமார் ஆகியோர் இணைந்து மீடியன் லைட்டுகள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி நகர செயலாளர் மு பிரகாஷ் நகராட்சி ஆணையாளர் சபாநாயகம் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆர் சரவணன் மாவட்டத் துணைச் செயலாளர் புனிதா கவுன்சிலர்கள் விஜயகுமார் அலமேலு மற்றும் வீரமணி வெங்கடேஷ் காவல்கி ளி உள்பட திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



