By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ராஜாக்கமங்கலம் அருகே தென்னந்தோப்பில் டிரைவர் கொலை: 4 பேர் சிக்கினர்: போலீசார் விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ராஜாக்கமங்கலம் அருகே தென்னந்தோப்பில் டிரைவர் கொலை: 4 பேர் சிக்கினர்: போலீசார் விசாரணை
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

ராஜாக்கமங்கலம் அருகே தென்னந்தோப்பில் டிரைவர் கொலை: 4 பேர் சிக்கினர்: போலீசார் விசாரணை

Last updated: January 29, 2026 7:46 pm
January 29, 2026
27 Views
Share
SHARE

ராஜாக்கமங்கலம், ஜன. 29 –

நாகர்கோவில் குருசடி பகுதியை சேர் குருசடி – தம்மத்து கோணம் செல்லும் சாலை பகுதியில் ராமன் துறை பகுதியை சேர்ந்த மதுகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. நேற்று காலை வெட்டு காயங்களுடன் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்த ராஜகமங்கலம் போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் ராஜாக்கமங்கலத்தை அடுத்த கோவில்புரம் பகுதி சேர்ந்த டெம்போ டிரைவர் கண்ணன் (44) என்பது தெரியவந்தது. அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என் என்றும் தெரிந்தது. இந்த குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கண்ணனை கொலை செய்தது யார் என்று கோணத்தில் மர்ம நபர்கள் குறித்து விசாரித்தனர். அதே நேரம் தனிப்பிரிவு போலீசாரும் துப்பு துலக்க விசாரணை தொடங்கியுள்ளனர்.

தொடர்ந்து போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து போலீசார் சந்தேகத்தின் பேரில் கோவில்புரம் பகுதியில் சேர்ந்த 3 பேர் மற்றும் நாகர்கோவில் கோணம் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் என 4 பேர் மீது விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும், 4 பேரிடம் விசாரணை முடிந்த பிறகு கொலை குறித்து முழுவதும் தெரியவரும் என போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

மணவாளக்குறிச்சி அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
போக்குவரத்து காவலர்கள் உட்காரும் வசதியுடன் கூடிய பாதுகாப்பு நிழலகம் எஸ் பி தொடங்கி வைத்தார்
கச்சத்தீவை மீட்க தனி தீர்மானம் திமுக கபட நாடகம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட வேண்டும் – அகில இந்திய தமிழர் கழகம் வலியுறுத்தல்
குமரி மாவட்ட புதிய எஸ்.பி.,க்கு நாம் தமிழர் கட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

விளாத்திகுளத்தில் நடைபெற்ற விளாத்திகுளம்

October 23, 2024
122 Views
நாகர்கோவிலில் லாட்டரி விற்பனை; 3 பெண்கள் உள்பட ஐந்து பேர் கைது
மார்த்தாண்டம் பேரூராட்சி இளநிலை பொறியாளர் மீது கார் மோதல்
தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் மாநில அளவிலான பயிலரங்கு
போடி அகமலையில் கலெக்டர் ஆய்வு!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account