By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விளாத்திகுளத்தில் நடைபெற்ற விளாத்திகுளம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > விளாத்திகுளத்தில் நடைபெற்ற விளாத்திகுளம்
தூத்துக்குடிமாவட்டம்

விளாத்திகுளத்தில் நடைபெற்ற விளாத்திகுளம்

Last updated: October 23, 2024 10:15 am
October 23, 2024
157 Views
Share
SHARE

விளாத்திகுளத்தில் நடைபெற்ற விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டத்தில் சமூக நலல் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கீதாஜீவன் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். கூட்டத்திற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் தலைமை வகித்தார்கள்.மேலும் கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர் மாநில நெசவாளர் அணி  செயலாளர் பெருமாள் அவர்கள் ஆலோசனை வழங்கினார்கள். நிகழ்வில் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு  விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன்  விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி புதூர் பேரூர் கழகச் செயலாளர் மருதுபாண்டியன் எட்டையாபுரம் பேரூர் கழகச் செயலாளர் பாரதிகணேசன் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யாஅய்யன்ராஜ்  பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு  மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்  

தங்கமாரியம்மாள் தமிழ்ச்செல்வன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர்  சௌந்தரராஜன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் பாலமுருகன் மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் துரைப்பாண்டியன் மாவட்ட நெசவாளர் அணி துணை தலைவர் லட்சுமணன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கலை இலக்கிய அணி  துணை அமைப்பாளர்கள் பாலகிருஷ்ணன், ஆவுடையப்பன், தர்மலிங்கம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் கேசவன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் 

டேவிட்ராஜ் மாவட்ட பிரதிநிதிகள் ஆதிசங்கர், முருகேசன்,ராமலிங்கம் எப்போதும்வென்றான் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார் ஒன்றிய குழு உறுப்பினர் வெள்ளைச்சாமி வேடநத்தம் கூட்டுறவு சங்கத் தலைவர் ஆனந்த் சிந்தலக்கரை சாமி சுப்புராஜ் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் வெள்ளத்துரை கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ் புதூர் மத்திய ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் மோகன்தாஸ் விளாத்திகுளம் பேரூராட்சி முன்னாள் வார்டு உறுப்பினர் புஷ்பராஜ் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சுப்பையா கழக உறுப்பினர் பசும்பொன் பழனிச்சாமி புதூர் கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் காளிதாஸ்  விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நான் முதல்வன் கல்லூரி கனவு மாணவ, மாணவியர்களுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சி
பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
மருதங்கோடு ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
நடப்பாண்டில் 468086 டன் கொள்முதல்
விநியோகத் திட்டப் பணிகள் மற்றும் வெப்பச்சலன விழிப்புணர்வு குறித்த ஆய்வுக் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

பிரசித்தி பெற்ற தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விற்பனை

September 9, 2024
235 Views
முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம்: கலெக்டரிடம் கோரிக்கை
சேலம் மாவட்ட விவசாய பெருமக்கள் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்
யார் சேர்ந்தாலும் வருகிற தேர்தலில் தவெக வெற்றி பெற முடியாது; தமாகா மாநில பொது செயலாளர் பேட்டி
பேரூர் கழக திமுக செயல் வீரர்கள் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account