By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டத்தில் வீட்டில் கஞ்சா வளர்த்த வாலிபர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டத்தில் வீட்டில் கஞ்சா வளர்த்த வாலிபர் கைது
கனஂனியாகுமரி

மார்த்தாண்டத்தில் வீட்டில் கஞ்சா வளர்த்த வாலிபர் கைது

Last updated: August 13, 2025 4:36 pm
August 13, 2025
70 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஆக. 13 –

மார்த்தாண்டம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இந்து சூடன் தலைமையிலான போலீசார் நேற்று மாலை நேசமணி கிறிஸ்தவ கல்லூரி அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் நின்ற சுமார் 27 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் போலீசாரை பார்த்ததும் ஓட முயன்றார். இதை அடுத்து சந்தேகம் அடைந்த போலீசார் வாலிபரை சுற்றி வளைத்துப் பிடித்தனர். தொடர்ந்து அவரிடம் நடந்த சோதனையில் 50 கிராம் கஞ்சா வைத்திருப்பது தெரிய வந்தது. அவரை மார்த்தாண்டம் காவல் நிலையம் கொண்டு விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் அவர் மார்த்தாண்டம் செட்டிச்சார்விளை பகுதியில் வசித்து வரும் ரவீந்திரன் மகன் சுபாஷ் கிருஷ்ணன் (27) என்பதும் பெயிண்டர் வேலை செய்வதும் தெரிய வந்தது. இவரது சொந்த ஊர் தூத்துக்குடி ஆகும். இதையடுத்து சுபாஷ் கிருஷ்ணனை கைது செய்து அவருக்கு கஞ்சா எங்கிருந்து கிடைத்தது? என்பது குறித்து போலீசார் கிடிக்கிபிடி விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் சுபாஷ்கிருஷ்ணன் வீட்டுக்கு சென்று சோதனை செய்தனர்.

இதில் அவரது வீட்டின் மாடியில் பூஞ்செடிகள் வைத்து வருவதும் அதன் நடுவே கஞ்சா செடிகள் பயிரிடுவதும் தெரிய வந்தது. தொடர்ந்து கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர். மேலும் சுபாஷ் கிருஷ்ணனின் செல்போனை கைப்பற்றி இவருக்கு யார் யாருடன் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா
அரிவாள் வெட்டு 2 பேர் மீது வழக்கு
அதிருத்ர யாகத்திற்கான கால்நாட்டு விழா
அன்பு வனத்திற்கு கொல்கத்தாவினர் வருகை
மார்த்தாண்டம் அருகே பைக் மோதி மூதாட்டி பலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சேலம்

சேலம் மாவட்டம் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

August 22, 2025
19 Views
பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தகவல் அறியும் விழிப்புணர்வு கையேடு வெளியீடு
கஞ்சா மற்றும் குட்கா விற்பனை ,வடமாநில இளைஞர்கள் கைது
“என் கல்லூரி கனவு” உயர்கல்வி வழிகாட்டி
தைப்பூச பூஜை தொடக்க விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account