By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மயிலாடுதுறையில் மாநில அளவிலான கராத்தே மற்றும் சிலம்பப் போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > மயிலாடுதுறையில் மாநில அளவிலான கராத்தே மற்றும் சிலம்பப் போட்டி
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் மாநில அளவிலான கராத்தே மற்றும் சிலம்பப் போட்டி

Last updated: September 8, 2025 10:42 am
September 8, 2025
21 Views
Share
SHARE

மயிலாடுதுறை, செப்டம்பர் 08 –

கராத்தே அசோசியேசன் ஆப் இந்தியா சார்பில் மயிலாடுதுறையில் மாநில அளவிலான கராத்தே மற்றும் சிலம்பப் போட்டிகள் நடைபெற்றது. இலங்கையில் இருந்து வந்திருந்த கராத்தே மாஸ்டர்கள் யசோதரன் மற்றும் சூசைநாதர் ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்தனர். கராத்தே போட்டியில் சண்டை பிரிவு மற்றும் கட்டா பிரிவு ஆகிய இரண்டு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. சிலம்ப போட்டிகளில் தனித்திறமை மற்றும் தொடு முறை ஆகிய இரண்டு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.

மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் போட்டிகளில் பங்கேற்றனர். எட்டு வயது முதல் 14 வயது வரை உள்ளவர்களுக்கு என்று தனியாக போட்டியும், 15 வயது முதல் 18 வயதிற்கு உட்பட்டவருக்கான போட்டிகளும் 18 வயதிற்கு மேற்பட்டோர் என்று மூன்று வயது பிரிவுகளில் போட்டிகளில் நடைபெற்றது. ஏராளமான போட்டியாளர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு மாஸ்டர் தயாளன் தலைமையிலான குழுவினர் பரிசுகளை வழங்கினர்

விளம்பரம்

You Might Also Like

பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம்
ஆம்புலன்ஸ் சேவையை திருவாவடுதுறை ஆதீன மடாதிபதி துவக்கி வைத்தார்
மயிலாடுதுறையில் உழைப்பாளர் தினத்தில் உழைக்கும் மக்கள் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் திமுக சார்பில் பல்வேறு பகுதிகளில் நீர் மோர் பந்தலை எம்எல்ஏ நிவேதா முருகன் திறந்து வைத்தார்.
மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றத்தில் பரபரப்பு தீர்ப்பு
பராமரிப்பின்றி கிடக்கும் விளையாட்டு மைதானத்தை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

ஜோஸ் ஆலுக்காஸ் 60ஆம் ஆண்டு விழா

August 13, 2024
47 Views
கேரளாவில் சுகதாரத்துறை அமைச்சர் மீது தாக்குதல்: காங்கிரஸ் அலுவலகத்திற்கு தீ வைப்பு: பல இடங்களில் தொண்டர்கள் மோதல்
காளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா
சுனாமி குடியிருப்பில் வசிக்கும் மக்களுக்கு நிரந்தர வீட்டுமனை பட்டா வழங்குவது எப்போது?!
வேர்க்கிளம்பியில்அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account