By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆம்புலன்ஸ் சேவையை திருவாவடுதுறை ஆதீன மடாதிபதி துவக்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > ஆம்புலன்ஸ் சேவையை திருவாவடுதுறை ஆதீன மடாதிபதி துவக்கி வைத்தார்
மயிலாடுதுறைமாவட்டம்

ஆம்புலன்ஸ் சேவையை திருவாவடுதுறை ஆதீன மடாதிபதி துவக்கி வைத்தார்

Last updated: February 7, 2025 12:30 pm
February 7, 2025
125 Views
Share
SHARE

மயிலாடுதுறை பிப்.7

 

ஆம்புலன்ஸ் சேவையை திருவாவடுதுறை ஆதீன மடாதிபதி துவக்கி வைத்தார்.

 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த திருவாவடுதுறையில் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமை வாய்ந்த திருவாவடுதுறை ஆதீனம் அமைந்துள்ளது. ஆதீன குரு முதல்வர் நமச்சிவாய மூர்த்திகளின் குருபூஜை விழா கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சி ஆன பட்டினப்பிரவேசம் நேற்று முன்பு நடைபெற்ற நிலையில், விழாவின் ஒரு பகுதியாக  இரத்ததான முகாம் இன்று திருவாவடுதுறையில் நடைபெற்றது. முகாமை ஆதீன 24வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் துவக்கி வைத்து, ரத்ததானம் செய்தவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து தாயாரம்மாள் அறக்கட்டளை மூலம் புதிய ஆம்புலன்ஸ் சேவையை மடாதிபதி துவக்கி வைத்தார். இதனை அடுத்து தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தாயாரம்மாள் அறக்கட்டளையின் ஊக்கத்தொகையையும் வழங்கினார். நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிறுவனர் தங்க சேதுராமன் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் தேர்தல் திருவிழா தமிழ்நாட்டின் பெருவிழா
மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை
மண்டைக்காடு கோவில் திருவிழா எஸ்.பி நேரில் ஆய்வு
தைப்பூச பூஜை தொடக்க விழா
வெற்றிபெற்ற அணிகளுக்கு கோப்பையும் பணமும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குளம் மேற்கூரை பழமை மாறாமல் ஓட்டுப் பணிகள் சரி செய்வது குறித்து ஆய்வு

October 16, 2025
45 Views
“நான் முதல்வன்“ திட்டத்தின் கீழ் “கல்லுாரிக் கனவு“ என்றஉயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
5.6 கிலோ திமிங்கல உமிழ்நீர் சிக்கியது
தலைநகரில் ஆளும் திமுகவினர் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account