By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மத்திய அரசின் சட்டம் அரசியல், குற்றவியல், இயற்கை சட்டத்திற்கு விரோதமானது – திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி குற்றச்சாட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > மத்திய அரசின் சட்டம் அரசியல், குற்றவியல், இயற்கை சட்டத்திற்கு விரோதமானது – திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி குற்றச்சாட்டு
தஞ்சாவூர்

மத்திய அரசின் சட்டம் அரசியல், குற்றவியல், இயற்கை சட்டத்திற்கு விரோதமானது – திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி குற்றச்சாட்டு

Last updated: August 23, 2025 8:34 pm
August 23, 2025
14 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஆக. 23 –

தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பாலிடெக்னிக் விளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, திராவிடத்தை வேரோடு பிடுங்கி எறிவோம் என்று பாஜக அமைச்சர் அமித்ஷா கூறி வருகிறார். ஏற்கனவே தமிழ்நாட்டின் உரிமைகளை பிடுங்கி விட்டார்கள் என்பதற்காக தான் நாங்கள் போராடி வருகிறோம் தடுத்து நிறுத்தி வருகிறோம். இப்போது வேரோடு என்று சொல்லி அவர்கள் உள்ளே செல்லலாம் என்று கனவு காணுகிறார்கள். வேர் எங்கே இருக்கிறது என்று உங்களால் கண்டுபிடிக்க முடியாது. இந்த வேர் சாதாரண வேர் அல்ல. மண்ணிலே அல்ல. மக்களிடத்தில் இருக்கிறது. வேர் எங்கே இருக்கிறது என்று மண்ணைத் தோண்டி தோண்டி ஆழம் பார்க்கிற போது அந்த மண்ணே மிகப்பெரிய அளவிற்கு சரிந்து பாஜகவை காப்பாற்றுவதற்காக மற்றவர்கள் மனிதாபிமானத்தோடு தமிழ்நாட்டு மண்ணிலே பணி செய்ய வேண்டிய அவசியம் வருமே தவிர ஒருபோதும் வேரை, சல்லி வேரை கூட தொட முடியாது.

நடிகர் விஜய் புதிதாக வந்தவர். இதுவரை தங்களது கொள்கைகளை சொல்லவில்லை. பண்பாடு உள்ள பேச்சு இல்லை. சினிமா டயலாக் பேசி பழக்கப்பட்டவர்கள். முதலமைச்சரை எப்படி அழைப்பது என்று தெரியாத அளவிற்கு இதையும் ஒரு ஒரு திரைப்பட டயலாக் ஆக ஆக்கி கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குள் பெரிய ஆராய்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது யார் ஓய்வு பெற்று வந்தவர்கள், யார் ஓய்வு பெறாமல் வந்தவர்கள், யார் விருப்ப ஓய்வு கொடுத்தவர்கள் என அந்தத் துறையில் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. அந்த சண்டை முடியட்டும் என்று கூறினார். மேலும் மத்திய அரசின் சட்டம் அரசியல் சட்டத்திற்கு விரோதமானது. குற்றவியல் சட்டத்திற்கு விரோதமானது. இயற்கை சட்டத்திற்கு விரோதமானது என கூறினார். திராவிடர் கழக பொது செயலாளர் ஜெயக்குமார், தஞ்சை மாவட்ட தலைவர் வழக்கறிஞர் அமர்சிங் ஆகியோர் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு
மருத்துவ காப்பீடு திட்ட அட்டைக்கு 5 லட்சம் பேர் பதிவு
தஞ்சாவூரில் பெரியார் பிறந்த நாளையொட்டி சமூக நீதி உறுதிமொழி எடுத்துக் கொண்ட திமுகவினர்
பெற்றோரை இழந்த பெண்ணுக்கு சொந்த செலவில் திருமணம் செய்து வைத்த ஐஏஎஸ் அதிகாரி
குடும்ப நல கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதூத்துக்குடி

விளாத்திகுளத்தில் புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற கபடி போட்டி: பள்ளி மாணவர்களுக்கு வெள்ளி நாணயம்

January 1, 2026
45 Views
போட்டா ஜியோ சார்பில் பத்து அம்ச கோரிக்கை
தர்ம சாஸ்தா கோவில் கலசபிஷேகம்
தமிழகத்தில் இன்று துரதிஷ்டவசமான ஆட்சி நடைபெற்று வருகிறது!
உதவி ஆய்வாளர் சோபன ராஜுக்கு பிரிவு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account