By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போதைப் பொருட்கள் இல்லா தமிழ்நாடு குமரியில் விழிப்புணர்வு உறுதிமொழி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > போதைப் பொருட்கள் இல்லா தமிழ்நாடு குமரியில் விழிப்புணர்வு உறுதிமொழி
கனஂனியாகுமரி

போதைப் பொருட்கள் இல்லா தமிழ்நாடு குமரியில் விழிப்புணர்வு உறுதிமொழி

Last updated: August 11, 2025 5:22 pm
August 11, 2025
49 Views
Share
SHARE

நாகர்கோவில், ஆகஸ்ட் 11 –

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரி கலையரங்கில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் நடந்த போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற மையக்கருத்தை வலியுறுத்தி மாநில அளவிலான பெருந்திரள் உறுதி மொழியை எடுத்துக் கொண்டார். நாகர்கோவிலில் தனியார் பொறியியல் கலை அரங்கில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் அழகுமீனா, எஸ்.பி ஸ்டாலின் பங்கேற்றனர்.

விழிப்புணர்வு உறுதி மொழியை மாணவ மாணவிகளுடன் ஏற்றுக் கொண்டு, கலெக்டர் பேசியதாவது: ‘போதை பொருட்கள் இல்லா தமிழ்நாடு’ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இன்று குமரி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகள் கல்லூரிகள் பொது இடங்களில் நடந்தது. ஒரு நாள் மட்டும் என்று போதை பொருட்களை உபயோகித்தால் அதற்குள் சிக்கிக் கொள்ளும் நிலைக்கு ஆளாகி விடுகிறார்கள். எதிர்காலத்தை பாழாக்கக்கூடிய போதை பொருட்களை மாணவர்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது. போதையில்லா குமரி மாவட்டத்தை உருவாக்கிட உணவு பாதுகாப்பு அலுவலர்கள், காவல்துறை அலுவலர்கள், கல்வி அலுவலர்கள் இணைந்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடைகள் முதல் முறை என்றால் உரிமம் ரத்து செய்யப்பட்டு 15 நாள் மூடி சீல் வைக்கப்படும். பின்னர் தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். ஆசிரியர்கள் போதை பொருட்களின் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும் என்றார். மேலும் போதை எதிர்ப்பு சார்ந்த சிறந்த 7 தன்னார்வ குழுக்களுக்கு 50 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் கோப்பையை கலெக்டர் வழங்கினார்.

தமிழ்நாடு உணவு ஆணைய தலைவர் சுரேஷ் ராஜன், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், வருவாய் அலுவலர் பாலசுப்ரமணியன், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய் குமார் மீனா, உதவி ஆட்சியர் பயிற்சி ராகுல் குமார், ஆர்டிஓ காளீஸ்வரி, முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் உட்பட மாணவர்கள் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

காணாமல் போன பள்ளி மாணவிகள் 48 மணி நேரத்தில் மீட்பு
அகஸ்தீஸ்வரம் கீழச்சாலை பெரியசுவாமி திருக்கோவில் கொடைவிழா இன்று தொடங்குகிறது
மயிலாடி ரிங்கல்தௌபே பள்ளியில் சாலை பாதுகாப்பு, போதை விழிப்புணர்வு மற்றும் பேரிடர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
இரணியல் கோவில் உண்டியலை உடைத்து திருட்டு
மார்த்தாண்டத்தில் பிரபல கொள்ளையர்கள் நான்கு பேர் கைது; நகை மற்றும் பைக் பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி உள்வட்டத்திற்குட்பட்ட கிராமங்களுக்கான 1434 ஆம் பச ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம்

June 2, 2025
42 Views
தஞ்சாவூரில் உலக நாட்டுப்புற கலை தின விழா!
சில்ட்ரன் சாரிடபிள் டிரஸ்ட் மூலம் வழங்கினார்கள்
நாகர்கோவிலில் பிரபல ரவுடி தூக்கு போட்டு தற்கொலை
போதை பொருள் வழக்கில் சிக்கிய 30 பைக்குகள் உட்பட 72 வாகனங்கள் ஏலம்; 22, 23ம் தேதி திருச்சி, மதுரையில் நடக்கிறது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account