By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பைக் கார் நேருக்கு நேர் மோதல்; மாணவன் பலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பைக் கார் நேருக்கு நேர் மோதல்; மாணவன் பலி
கனஂனியாகுமரி

பைக் கார் நேருக்கு நேர் மோதல்; மாணவன் பலி

Last updated: July 16, 2025 6:40 pm
July 16, 2025
34 Views
Share
SHARE

பூதப்பாண்டி, ஜுலை 16 –

பூதப்பாண்டியை அடுத்துள்ள ஈசாந்தி மங்கலம் பகுதியை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் அபிஷேக் (18). இவர் நாகர்கோவிலிலுள்ள ஒரு கல்லூரியில் ஐடிஐ படித்து வருகிறார். இவரும் இவருடைய நண்பர் துவரங்காடு பகுதியை சேர்ந்த ராஜன் மகன் ஆகாஷ் இவர்கள் இருவரும் நாவல்காட்டிலிருந்து துவரங்காடு நோக்கி பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயலும் போது எதிரே வந்த சொகுசு காரில் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் அபிஷேக் மற்றும் ஆகாஷ் ஆகிய இருவரும் பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். இவர்கள் மீது மோதிய சொகுசு கார் மோதிய வேகத்தில் நிற்காமல் சென்றுள்ளது.

காயம்பட்ட இருவரையும் பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் அபிஷேக் இறந்துள்ளார். ஆகாஷ் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இதைபோலவே இன்று இதே பகுதியில் மூன்று பேர் ஒரே பைக்கில் சென்றன. அவர்கள் நிலை தடுமாறி அருகில் உள்ள வயலில் தூக்கி வீசப்பட்டு லேசான காயங்களுடன் பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒரே நாளில் இரண்டு பைக் விபத்துகள் நடந்ததால் அந்த பகுதி பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணசாமி கோவிலில் பாலாலய பூஜைகள் துவக்கம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மூன்று புதிய தேர்கள் அர்ச்சிப்பு விழா
கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியல்
அஞ்சல் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டுக்கான நேரடி முகவர்கள் சேர்க்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

அருள்மிகு ஸ்ரீ மணிகண்டேஸ்வரர் ஆலயத்தில் பாலாலயம் விழா

March 14, 2025
30 Views
திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா
நகராட்சியிலிருந்து 12,400 டன் பிளாஸ்டிக் கழிவுகள்
திமுகவுக்கு ஓட்டு கேட்ட நிர்வாகிக்கு கொலை மிரட்டல் : அதிமுக பிரமுகருக்கு வலை
வலுதூக்கும் வீரர்கள் கூட்டமைப்பின் தலைவர் ராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account