By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பேச்சிப்பாறை அணையிலிருந்து பாசன தண்ணீர் திறப்பு: மாவட்ட ஆட்சியர், அமைச்சர் பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பேச்சிப்பாறை அணையிலிருந்து பாசன தண்ணீர் திறப்பு: மாவட்ட ஆட்சியர், அமைச்சர் பங்கேற்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

பேச்சிப்பாறை அணையிலிருந்து பாசன தண்ணீர் திறப்பு: மாவட்ட ஆட்சியர், அமைச்சர் பங்கேற்பு

Last updated: June 1, 2026 6:45 pm
June 1, 2026
38 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜுன் 1 –

கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசனத்திற்கு பேச்சிப்பாறை அணையிலிருந்து விவசாயிகளின் பாசன வசதிக்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.செல்லசாமி (பத்மநாபபுரம்), ந.தளவாய் சுந்தரம் (கன்னியாகுமரி), எஸ்.ஆஸ்டின் (நாகர்கோவில்) ஆகியோர் முன்னிலையில் சுற்றுலா துறை அமைச்சர் ராஜேஷ்குமார் தண்ணீர் திறந்து விட்டு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் குமரி மாவட்ட விவசாயத்திற்காக பேச்சிப்பாறை அணை, பெருஞ்சாணி அணை, சிற்றார்-I மற்றும் சிற்றார்-II அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளார். அதனடிப்படையில் 79 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீரானது நெல் சாகுபடி, வாழை சாகுபடி, தென்னை சாகுபடி, காய்கறி சாகுபடிக்கு பயன்படுகிறது.

கோதையாறு கால்வாயில் 64 ஆயிரம் ஏக்கர் நிலங்களும், பட்டணங்கால்வாயில் 15 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் என மொத்தம் 79 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளது. இன்றைய தினம் நீர் திறக்கப்படுவதால் பயன்பெறும் குளங்கள் மற்றும் நேரடி பாசனம் மூலம் விவசாயிகள் பயனடைவதோடு ஒரு உற்பத்தி திறன் மற்றும் மொத்த உற்பத்தியை அதிகப்படுகிறது. விவசாய பெருமக்கள் நீரினை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூலை பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறினார்.

நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, வேளாண்மை இணை இயக்குனர் வாணி, விவசாய சங்க பிரதிநிதிகள் வின்ஸ் ஆன்றோ, தாணுபிள்ளை, செண்பக சேகர பிள்ளை, அரசு அலுவலர்கள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

‎நுள்ளிவிளை ரயில்வே மேம்பாலத்தை உடைத்து அதே இடத்தில் புதிய பாலம் அமைக்க வேண்டும்; பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை
மாநில அளவிலான வாலிபால் போட்டி: கார்த்தி வேல்மாறன் துவக்கி வைத்தார்
வீட்டில் பதுக்கி வைத்திருந்த தமிழக டாஸ்மாக் மதுபான பாட்டில்கள் பறிமுதல்
சமயபுரம் அருகே உடல் முழுவதும் தீப்பற்றி முதியவர் பலி
மண்டைக்காடு கோயில் முன்பு விஷ்வ ஹிந்து பரிஷத் மறியல் போராட்டம்: நிர்வாகிகள் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

தலைநகரங்களில் 25ந் தேதி ஆர்ப்பாட்டம்

September 10, 2024
91 Views
நகைச்சுவை மாமன்றத்தில் 3 பேருக்கு சேவை செம்மல் விருது
அஞ்சலகங்களில் “பொன் மகன் ” வைப்பு நிதி சேமிப்பு திட்டம்
வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் விழிப்புணர்வு
நாகர்கோவிலில் ரூ. 3.49 கோடியில் உருவாக்கப்பட்ட கோளரங்கம் மூடிக்கிடக்கும் அவலம்: கோடை விடுமுறையில் திறக்க கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account