By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பணத்தை மீட்டுதர கோரி கலெக்டர் கண்ணெதிரிலேயே மாற்றுத்திறனாளி பெண் தீக்குளிக்க முயற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > பணத்தை மீட்டுதர கோரி கலெக்டர் கண்ணெதிரிலேயே மாற்றுத்திறனாளி பெண் தீக்குளிக்க முயற்சி
தமிழ்நாடுவேலூர்

பணத்தை மீட்டுதர கோரி கலெக்டர் கண்ணெதிரிலேயே மாற்றுத்திறனாளி பெண் தீக்குளிக்க முயற்சி

Last updated: March 2, 2026 8:07 pm
March 2, 2026
3 Views
Share
SHARE

வேலூர், மார்ச் 2 –

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் கலெக்டர் சுப்புலெட்சுமி தலைமையில் இன்று நடந்தது. பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டனர்.

காட்பாடி அடுத்த ஜாப்ரா பேட்டை சேர்ந்தவர் கவிதா (36). இவர் கலெக்டர் இடம் மனு அளிக்க வந்திருந்தார். அப்போது கலெக்டர் கண் எதிரிலேயே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கவிதா உடலில் தண்ணீரை ஊற்றி ஆசுவாசப்படுத்தினர்.

பின்னர் கவிதா கலெக்டரிடம் கூறுகையில் நான் ஜாப்ரா பேட்டையில் உள்ள அஞ்சலகத்தில் ரூ 4 லட்சம் வரை கட்டி இருந்தேன். அஞ்சலகத்தில் வேலை செய்து கொண்டு இருந்த ஊழியர் ஒருவர் பணத்தை அரசுக்கு செலுத்தாமல் மோசடி செய்து விட்டார். என்னைப் போல் இருவதுக்கும் மேற்பட்டோர் இடம் பண மோசடி செய்துள்ளார்.

இது சம்பந்தமாக போலீசில் புகார் செய்தால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கலெக்டர் அலுவலகத்திலும் பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்காததால் தீக்குளிக்க முடிந்ததாக தெரிவித்தார். தனது பணத்தை மீட்டு தர வேண்டும் என கலெக்டரிடம் தெரிவித்தார் கலெக்டர் சுப்புலட்சுமி உடனடியாக கவிதாவை மீட்டு அடுக்கம்பாறை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.

விளம்பரம்

You Might Also Like

உலகத் தமிழர்கள் ஒன்றிணைவது காலத்தின் தேவை; மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் பேச்சு
‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணம்
யார் சேர்ந்தாலும் வருகிற தேர்தலில் தவெக வெற்றி பெற முடியாது; தமாகா மாநில பொது செயலாளர் பேட்டி
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் 10 மாத குழந்தைக்கு திறந்த நிலை அறுவை சிகிச்சையின்றி சிறுநீரகக் கற்களை அகற்றி சாதனை
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்; திமுக இளைஞர் அணி சார்பில் விளையாட்டு போட்டிகள்; அமைச்சர் முத்துசாமி பரிசு வழங்கினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ரெயில்வே மேம்பால பணி

August 18, 2024
72 Views
ஒதுக்கீடுதாரர்கள் நிலுவைத் தொகையினை ஒரே தவணையாக செலுத்தலாம் – மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி
23ம் தேதி நடைபெறும் பூஜைக்கு பக்தர்கள் செல்ல வனத்துறையினர் தடை
வழக்கை வாபஸ் பெற கேட்டு வீடு புகுந்து பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு
43 திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account