By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் அரசால் தடை செய்யப்பட்ட 6250 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்- ரூ.1 ஒரு லட்சம் அபராதம் விதிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் அரசால் தடை செய்யப்பட்ட 6250 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்- ரூ.1 ஒரு லட்சம் அபராதம் விதிப்பு
கனஂனியாகுமரி

நாகர்கோவிலில் அரசால் தடை செய்யப்பட்ட 6250 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்- ரூ.1 ஒரு லட்சம் அபராதம் விதிப்பு

Last updated: June 23, 2025 9:56 am
June 23, 2025
50 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 23 –

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் நேற்று தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களான கப், பைகள், பிளேட்கள், கவர்கள் விற்பனை செய்யப்படுகிறதா என நாகர்கோவில் மாநகராட்சி மாநகர் நல அலுவலர் மரு.ஆல்பர் மதியரசு தலைமையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இச்சோதனையானது நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வடசேரி, ஒழுகினசேரி, மீனாட்சிபுரம், கோட்டார் ஆகிய பகுதிகளில் சுமார் 200 கடைகளில் நடைபெற்றது. மேலும் நாகர்கோவில் புளியடி பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் விற்பனை குடோனில் சோதனை செய்யப்பட்டது. இந்த குடோனில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட அனைத்து விதமான பிளாஸ்டிக் பொருட்களான கப், ஸ்ட்ரா, இலை, கவர், கத்தி, பிளேட், பவுல், போன்ற பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த எடை 6250 கிலோ ஆகும். எனவே அந்த குடோனை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். மேலும் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சோதனையின் போது துப்புரவு அலுவலர்கள் ராஜாராம், ராஜா, முருகன் மற்றும் பகவதி பெருமாள், சுகாதார மேற்பார்வையாளர்கள் சுந்தர், குமார், விமல், ஜெயின், விக்னேஷ், ஆண்டனி, அனிஸ் கிப்ட், ஜெரின், அபின், ஜெயன், அனிஸ், ரஜாத், மணிகண்டன், C.சுப்பிரமணியபிள்ளை, பாலவினித், தவசி, S.சுப்பிரமணியபிள்ளை, அழகேசன், சரவணன், சந்திரன், ஜினோ, கென்னடி, லிங்கேஷ், அபினேஷ், அருண், பொன் அஜித், விஷ்ணு மற்றும் தூய்மை பரப்புரைப்புரையாளர்கள் சுனில் குமார், சுனில், சிவா, வினில், கணேசன், வீரவாகு, சிங்காரவேலு மற்றும் ஓட்டுநர்கள் பாலகிருஷ்ணன், ரூபன் ஆகிய 50 பேர் கொண்ட மாநகராட்சியின் புகையிலை மற்றும் பிளாஸ்டிக் தடுப்பு குழு உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மூன்று சக்கர வாகனம் வழங்கிய தளவாய் சுந்தரம் எம் எல் ஏ
குழித்துறை நகராட்சியில் ரூ. 20 லட்சத்தில் பூங்கா சீரமைப்பு
பத்திரகாளியம்மன் கோவிலில் தூக்க நேர்ச்சை
குழித்துறை தாமிரபரணி ஆற்றில் தேங்கிய ஆகாயத்தாமரை அகற்றிய பொதுப்பணித்துறை ஊழியர்கள்: பொதுமக்கள் பாராட்டு
கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

ஆம்பூர் பகுதியில் நிரந்தரமான தொழிற்சாலை அமைக்க

November 12, 2024
40 Views
சுவாமி கோவிலில் மக்கள்மார் சந்திப்பு
அறிஞர் அண்ணா மாளிகையில் நடைபெற்ற குடியரசு தின விழா
புதிய மின்மாற்றி ராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்
மேலச்சேத்தூர் கோவில் குடமுழுக்கு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account